in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Hi hello friends eallarum eappadi erukkinga friends, romba nall kalitchi video upload pannierukkean time eruntha parunga friends, usefull video OLD SAREE TO NEW DRESS 👉 https://youtu.be/f8gkyrUL5Yw
3 - 0
அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏 நண்பர்களே... எல்லாரும் எப்படி இருக்கீங்க எங்கள் ஊர் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்ததில் பொங்கல் வைத்த வீடியோ இதோ உங்களுக்காக இந்த பதிவு 👉 https://youtu.be/iFgvf2f4fME கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
3 - 0
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க! அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய தைத்திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏
4 - 0
அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்களைத் தெரிவித்துகொள்கிறேன் நான் புதியதாக ஆரம்பிக்கும் சேனலில் அனைத்து வகையான சமையல் பற்றியும் அதன் குறிப்புகள் பற்றியும் , மருத்துவ குணங்கள் மிக்க மூலிகை செடிகளின் பயன்களை பற்றியும் அனைவருக்கும் புரியும் வகையில் வழங்கயிறுக்கிறோம். நண்பர்கள் அனைவரும் என்னுடைய சேனலுக்கு ஆதரவு அளிக்கும்மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி வணக்கம் இப்படிக்கு உத்தண்டிகண்டிகை கிராமத்தில் வசிக்கும் நித்யா நாகராஜ்
வாழ்க வளமுடன்