அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்களைத் தெரிவித்துகொள்கிறேன் நான் புதியதாக ஆரம்பிக்கும் சேனலில் அனைத்து வகையான சமையல் பற்றியும் அதன் குறிப்புகள் பற்றியும் , மருத்துவ குணங்கள் மிக்க மூலிகை செடிகளின் பயன்களை பற்றியும் அனைவருக்கும் புரியும் வகையில் வழங்கயிறுக்கிறோம். நண்பர்கள் அனைவரும் என்னுடைய சேனலுக்கு ஆதரவு அளிக்கும்மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி வணக்கம் இப்படிக்கு உத்தண்டிகண்டிகை கிராமத்தில் வசிக்கும் நித்யா நாகராஜ்
வாழ்க வளமுடன்