Fit _தமிழா : நோக்கம்
மதியழகன் என்ற @coach_mathi
.
பணக்காரனாக வாழ்கிறோம் , ஏழையாக வாழ்கிறோம் என்பது எல்லாம் விஷயம் இல்லை ஆரோக்கியமாக வாழ்கிறோமா என்பதே மிக மிக்கியமான கருத்து , ஆரோக்கயமாக இருந்தாலே அனைத்தும் நலமாக அமையும் .
.
அதனால் உடற்பயிற்ச்சி உடலுக்கு அவசியம் நீங்கள் சிறியோராக இருந்தாலும் சரி பெரியோராக இருந்தாலும் சரி அனைவருக்கும் உடற்பயிச்சி அவசியமானது அதனால் உடற்பயிச்சி செய்யுங்கள் உடலை ஆரோக்கிமாக வைத்து கொள்ளுங்கள் அதற்க்காக உதவவே அந்த சேனல் என்பதை முக்கிய கருத்தாக வைக்கிறேன்
.
இப்படிக்கு உங்கள் . மதியழகன் என்கிற
Fit 💪 தமிழா .