in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
ஓம் சாய்ராம் 🙏
திருவடி சரணம் அப்பா 🙏🙏🙏🌹🌷💐
நம்பிக்கை பொறுமை
நல்லதே நடக்கும் !🙏
இனிய வியாழன் ( குருவார ) ஆசீர்வாதங்கள் 🙏🌷🌷💐
ஸ்ரீசாயியை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும் !🙏
3 - 0
Om Saiappa 🙏
சாய் அப்பா துணையிருக்க சகலமும் சாத்தியமே🙏
சலனமோ சஞ்சலமோ பயமோ தேவையில்லை
பூரணமான நம்பிக்கையுடன் சரணடைந்தவர்களை சாயப்பா ஒரு போதும் கைவிடமாட்டார்💖🙏🙏🙏