Channel Avatar

Saijeepa Sairam Saibaba @UC80ClWuWferdMuctt6PhONA@youtube.com

10K subscribers - no pronouns :c

Om Saiappa 🙏 சாய் அப்பா துணையிருக்க சகலமும் சாத்தியமே🙏 சலன


02:33
உங்கள் எண்ணங்களை எப்போதும் நேர்மறையாக வைத்துக்கொள்ளுங்கள் இறைவனின் ஈர்ப்பு உங்கள்மீது அதீதமாகும்சாயி
01:30
அர்த்தமில்லாத பிறரின் பேச்சுகளுக்காக மன அமைதியை இழந்துவிடாதீர்கள் மனதை விசாலமாக வைத்திருங்கள் சாயி🙏🙏
01:26
எப்போதெல்லாம் என் உதவி வேண்டி அழைக்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்கள் முன் தோன்றுவேன் -சீரடி சாய் பாபா🙏
02:59
போதும் இந்த போலி வாழ்க்கை; எந்தன் மாமுனிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்,, சாய் அப்பா திருவடி சரணம் 🙏
02:33
வாழ்க்கையில் கஷ்டங்களும் துன்பங்களும் ஏன் வருகின்றன? சாய்பாபா கூறும் அறிவுரை என்ன? நம்பிக்கை பொறுமை🙏
02:15
உங்களை துன்புறுத்தியவர்களையும் விமர்சித்தவர்களையும் மன்னித்துவிடுங்கள்! எல்லாம் நன்மைக்கே உணருங்கள்
02:16
தனது உண்மையான பக்தர்களின் நியாயமான கோரிக்கைகள் பாபாவினால் ஒருபோதும் நிராகரிக்கப்பட்டதில்லை #saibaba
01:51
சீரடி சாய்பாபாவின் 11 உறுதி மொழிகள்! ஓம் சாய்ராம் ஸ்ரீ சாய்ராம் ஜெய ஜெய சாய்ராம்🙏ஸ்ரீ சாயிநாதாய நமஹ🙏
02:12
பாபாவிடம் குழந்தைபோல் சரணடையும் பக்தனை தன் அரவணைப்பில் வைத்து காப்பது பாபாவின் பொறுப்பு!சாய்அப்பா🙏🙏
02:01
குருவின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை திடமாகவும் விசுவாசத்துடனும் இருக்கவேண்டும்! ஓம் சாயிராம்🙏
04:31
பாதைகள் வேறுபடலாம் சேரும் இடம் ஒன்றே; ஒரே இறைவனே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்,, ஓம் சாய்ராம்🙏
03:02
மனிதன் எப்படி கடவுளுக்கு பிரியமானவராக ஆக முடியும்,, சாய் அப்பாவின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் உண்டு🙏
03:28
இந்த பூமிக்கு நாம் எதை கொண்டுவந்தோம் எதை எடுத்து செல்லப்போகிறோம் வாழும்போது அர்த்தத்தோடு வாழ்வோம்🙏
03:27
உன் சக்திக்கு மேலாக சுமக்கமுடியாத பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறாயா? உன் பாரத்தை என்மேல் வைத்துவிடு🙏
04:03
உளத்தூய்மையுடன் அளப்பரிய செயல்களை செய்யும்போது இறையுணர்வு உந்தப்படுகிறது இறைகடாட்சம் கிட்டுகிறது🙏🙏
03:54
அலைபாயும் நம் மனதை அடக்கியாளுவது எவ்வாறு? சூட்சுமத்தை சாயிநாதரின் அருள்மொழிகளிலிருந்து நோக்குவோம்🙏
03:26
இறைவனின் பிரேமை உங்கள் மாசுபடாத இதயத்திற்குள் குடிகொள்ள பிற உயிர்கள்மீது அன்பு செலுத்துங்கள்!சாயி 🙏
03:34
உங்களின் முகம்காட்டும் கண்ணாடி உங்கள் நண்பர்கள், தேர்ந்தெடுக்கும்போது அவதானமாக இருங்கள்,, ஓம் சாயி🙏
05:58
இறுகப்பற்றிவிட்டேன் உன் பாதத்தை இறக்கி வைத்துவிட்டேன் என் பாரத்தை,, சாய் அப்பா நின் திருவடி சரணம்🙏
01:34
வாழ்க்கையில் சிரமத்தை பார்த்து தயங்கினால் முன்னேற்றம் ஏற்படாது தன்னம்பிக்கையோட முயற்சி செய்யுங்கள்🙏
03:02
இருட்டில் இருப்போரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து நல்வழிப்படுத்துபவர்,, அற்புத குருவே சாய்நாதா சரணம்🙏
06:09
உங்கள் இதயத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள்,சேவை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
06:02
மனம் என்ற பூட்டை அன்பெனும் சாவியால் திறவுங்கள்,, ஆலய வழிபாடு, இறைசிந்தனை, பரிசுத்த எண்ணம் உதவும்..
05:01
உடம்பில இருக்கிற நோய் குணமானாதானே மனசில நிம்மதி இருக்கும்,,கர்மவினை தீருமே சாய் அப்பா துணையிருக்க 🙏
05:01
வருங்காலத்தையே நினைச்சுகிட்டிருந்தா வாழுற இந்த காலத்தில் நிம்மதியா இருக்க முடியாது,,ஓம் சாய் அப்பா🙏
07:13
இறைவனை வெளியே தேடாதீர்கள்!அவர் நம்மோடுதான் இருக்கிறார் நமக்குள்ளேதான் இருக்கிறார் நம் தூய ஆன்மாவுடன்
02:34
முடிவெடுக்க முடியலன்னா முன்னேற்றமே ஏற்படாது, மற்றவங்க சொல்றத கேட்டால் ஒரு முடிவுக்கு வரவே முடியாது🙏
04:09
கொஞ்சம் அமைதியான மனத்தோடு நல்லா யோசியுங்க உங்களுக்கே விளங்கும், பரம்பொருள்போலே வந்து காப்பார் பாபா🙏
03:07
நாம வேர்வை சிந்தி உழைக்கிற காசுலதான் ஆனந்தம் இருக்கு மத்தவங்களோட உழைப்ப சுரண்டி வாழுறது மகாபாவம்🙏
06:47
நடப்பதெல்லாம் இறைவன் செயல் என எண்ணிடு தூயமனம் சாந்தி பெறுமே சத்தியம்தானே வாழும்வரை தொண்டு செய்வோம்🙏
04:25
துணையாக நீ இருக்க வாழ்வில் துயர் ஏதும் வந்திடுமோ சாய் ,, எல்லாமே நீதானே சாய் அப்பா🙏 திருவடி சரணம்🙏
02:56
கலங்கிடும் உள்ளத்திற்கு காவல் நீயே,,உன்னை நம்பும் பக்தனுக்கு தோழன் நீயே,,சாய் அப்பா திருவடி சரணம்🙏
04:34
நாம் எதை எண்ணினாலும் செய்தாலும் அது இறைவனையே சென்றடைகிறது செய்பவனும் செய்விப்பவனும் அவனே சாயி🙏🙏
03:04
வாழ்வில் மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ மற்றவர்களை காயப்படுத்தாமல் வாழுங்கள்,, ஓம் சாய் அப்பா🙏🙏🙏💐💐
03:17
ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீசாயி நமோ நமஹ ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ சற்குரு சாயி நமோ நமஹ🙏🙏🙏திருவடி சரணம்🙏
02:10
இறையருளால் வரம் என உன்னை நினைத்தேன் பக்தியில்.. 🙏🙏🙏 ஓம் சாய் அப்பா திருவடி சரணம் 🙏🙏🙏💐💐💐💐💐
08:12
“அல்லாமாலிக்” அந்த ராமன் உங்களை காக்கட்டும்! சாய் அப்பாவின் அற்புதமான அமுத மொழிகள்,,ஜெய் சாய்ராம்🙏
06:50
கடவுள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து வெறுமையாக்கினால் கவலை வேண்டாம், பெரிதாக தரப்போகிறார்🙏
02:07
கருணைகொண்ட உள்ளம் மத்தவங்களோட பிரச்சனைய புரிஞ்சுக்கிட்டு அதற்காக துடிக்குது,, சாய் அப்பா சரணம் 🙏🙏
04:49
தாய் எப்பவுமே தன்னோட குழந்தைகளுக்கு உதவி செய்யணும்னுதான் நினைப்பா இல்லைன்னு சொல்லவேமாட்டா.. சாயி🙏🙏
05:16
இத்திருநாளில் சோதனைகள் இன்னல்களை வென்று நிலையான மகிழ்ச்சியை பெறுவோம்,, ஓம் சாய் அப்பா🙏குருவே துணை🙏
18:51
ஷீரடி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாயி ப்ரசோதயாத்🙏🙏 சாயிநாதா நின் திருவடி சரணம்🙏🙏💐
01:01
உயிரது உனது உடலது உனது எனதென்று ஏதும் ஒன்றுமில்லை சாய் அப்பா🙏🙏🙏 #saibaba_shirdi #saibabablessing
17:27
ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்குரு சாயிநாத மகராஜ் கி ஜெய் 🙏🙏சற்குருவே நின் திருவடி சரணம் அப்பா🙏🙏🙏💐💐
03:29
அவதாரபுருஷரெல்லாம் இருள்நீக்கத்தானே நல்வழி பெறவே நாமும் வந்துதித்தாரே,, சாய் அப்பா திருவடி சரணம்🙏🙏
05:31
விட்டுக்கொடுத்து வாழ் ,, உன் முயற்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதே.. நம்பிக்கை பொறுமை ஓம் சாயி🙏🙏
06:01
யாரையும் வெறுக்காதே ஒருவரையும் பகைக்காதே எல்லாவற்றையும் சமமனநிலையோடு ஏற்றுக்கொள்,, ஓம் சாய் அப்பா🙏
01:40
சாய் அப்பா,,சீரடி புண்ணிய ஊர் அப்பா,,எங்கள் குரு அப்பா,,எமக்கு வழிகாட்டி நீ அப்பா,,திருவடி சரணம்🙏🙏
07:35
பரம்பொருள் நீயே,, எமது பாவமூட்டைகள் கரைந்திடுமே உன் தரிசனத்தாலே,, ௐம் சாய் அப்பா திருவடி சரணம்🙏🙏🙏
04:05
குருவாக, கடவுளாக, தாயாக, தந்தையாக, நண்பனாக,வைத்தியராக எல்லாமாக இருப்பார் நம் சாய் அப்பா 🙏🙏🙏💐💐💐
02:52
நம் வாழ்க்கையில் வழிகாட்டியாக குரு எப்பவுமே இருக்கவேண்டும்,,🙏 ஓம் சாய்நாதாய திருவடி சரணம் அப்பா🙏🙏
03:21
இயற்கை கடவுள் கொடுத்த வரம் அதை சேதப்படுத்தினால் மனிதன் இந்த பூமியில் வாழவே முடியாது!சாயியின்வாக்கு🙏
04:13
எம் பிணி எல்லாமே உன் உதியால் தீருமே,, ஓம் சாய் அப்பா உன் திருவடி சரணம்🙏🙏🙏🩷🌷🌹🌺🌺🌸🌸🌻🌼💐💐💐
08:19
எக்காரணம் கொண்டும் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலிருந்தும் பின்வாங்க நினைக்காதே,,வெற்றி உன் அருகில்!🙏
08:07
உன் திருவடி நிழல் பணிந்தோம் காத்தருள் புரிவாய் சாய் அப்பா🙏 ஓம் சாயி ஸ்ரீசாயி ஜெய் ஜெய் சாயி🙏🙏🙏💐
03:25
நம்பிக்கையை இழக்காதீர்கள்,பொறுமையாக இருங்கள்! நடப்பதெல்லாம் நன்மைக்கே என நம்புங்கள் ஓம் சாய் அப்பா🙏
07:34
ஆன்ம ஈடேற்றத்திற்கு மனம் எனும் திறவுகோல் எவ்வாறு செயற்பட வழி விடுகிறது,,, ஓம் சாயி அப்பா🙏சரணம்🙏
04:01
கடவுள் எதற்காக நமக்கு கஷ்டங்களுக்கு மேல கஷ்டங்கள் கொடுக்கிறார் தெரியுமா,,அதை எதிர்த்து போராடதான்..🙏
02:54
நாம் செய்கிற செயல்கள் (கர்மா) நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது,, நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்!🙏🙏
03:43
சுயநலத்தால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் மனிதனால் தெய்வீகத்தை உணர முடிவதில்லை,, தியாகமே அறத்தின் வழி சாய்