Video id : S-kqot8cReY
ImmersiveAmbientModecolor: #c5ae8e (color 1)
Video Format : 22 (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: Opus - Normalized audio
PokeTubeEncryptID: e0cf2934dc84c09af75ed863cbeaa3288c1a807965aa0bacf25e60e20e198c832ce51fecc8d530a75969afab734c3dc0
Proxy : usa-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1714338164202 - unknown on Apple WebKit
Mystery text : Uy1rcW90OGNSZVkgaSAgbG92ICB1IHVzYS1wcm94eS5wb2tldHViZS5mdW4=
143 : true

தண்ணீர் இல்லாத உலகம் - Bangalore Zero Day
Jump to Connections
133,186 Views • Mar 21, 2024 • Click to toggle off description
zero day

Instagram - www.instagram.com/unsignedmc/
Facebook - www.facebook.com/profile.php?id=100091734213261

- _________________________________
Metadata And Engagement

Views : 133,186
Genre: Science & Technology
Date of upload: Mar 21, 2024 ^^


Rating : 4.978 (44/7,930 LTDR)
RYD date created : 2024-04-28T20:49:12.128538Z
See in json
Tags
Connections

YouTube Comments - 248 Comments

Top Comments of this video!! :3

@lullabymat828

1 month ago

Enga da andha first comment nu comment pannuravan😂

341 |

@NithishKumar809

1 month ago

நீரின்றி அமையாது உலகு🌍🌎🌏❤❤❤

38 |

@user-wx4dk5yt8q

1 month ago

உங்களுக்கு தெரியுமா ? சிங்கப்பூரில் ஒரு இடத்தில் கூட நிலத்தடி நீர் எடுப்பதில்லை. முழுவதும் கடல் நீரை குடிநீராக மாற்றி அந்நாட்டு அரசு வழங்குகிறது. கழிவறை (toilet) ல் வரும் தண்ணீரும் சுத்தமானதே வெளிநாட்டில் இருந்து வேலை செய்யும் தங்கும் விடுதிகளில் இந்த நீரை தான் அருந்துகின்றனர்.❤❤❤ இதில் நானும் ஒருவன் 😊

28 |

@vignesh7783

1 month ago

கத்தி Movie Dialogue - Cellphone ஆடம்பரம் தண்ணீர் அத்தியாவசியம் 💧🤞

48 |

@URVasanthaKumar

1 month ago

விலைமதிப்பானது 1.நீர் 2. மரம் 3. காற்று 4. விவசாயம்

81 |

@reelsfactory-vq5tc

1 month ago

உங்களுக்கு இயற்கை மேல அதிக அக்கறை இருக்கு ப்ரோ ஒவ்வொரு video லையும் நிரூபிக்கீங்க ❤️❤️❤️

16 |

@varun33hp

1 month ago

World War 3 water kaaga vantha aachiriya pada maaten🙌🏼

57 |

@SasiKumar-er1ir

1 month ago

Sir நமது மூன்று தலைமுறைக்கு முன் வீட்டில் fan இல்லை Alcஇல்லை இரவில் கொசு இல்லை மெட்டை மாடியில் நானே கொசு கடி இல்லாம் சிறிய வயதில் தூங்கி இருக்கின்றேன் இப்போது என் fan Alc இல்லாமல் தூங்கமுடிவது இல்லை சூரிய வெப்பம் மட்டும் அதிகம் ஆகியுள்ளதாக நம்புகின்றிகளா இல்லை அன்று உள்ள வெப்பநிலை தான் இன்றும் உள்ளது ஒரே ஒரு வேறுபாடுதான் உள்ளது நாம் தாய் மண்தான் மண் மட்டுமோ நமக்கு உணவளிக்க முடியும் மண் தாய் உறவில் அவள் மீது உள்ள பாச பக்தி குறைந்ததால்தான் அன்று மண் தரை சாணம் மட்டும் மெலுகி இருக்கும் ரோடு மண் ரோடு எனது வீட்டின் முன்புரம் ரோட்டில் மழை நாட்களில் தண்ணீர் சிறு ஓடை போன்று ஓடிக்கொண்டு இருக்கும் தண்ணீர் எனது வீட்டில் அடியில் ஊரி செல்லம் எனது வீடு செம்மண் வைத்து சிமெண்ட் இல்லாமல் செங்கல் சுவர் வீட்டின் அடியில் உள்ள நீர் கடக்கால் உட்புரத்தில் கடக்கால் செம்மன் கொண்டு கட்டியது உட்புறம் செம்மண் கொட்டி இருந்தார் எனது அப்பா செம்மண் ஊரிதடையில் கையால் தடவினால் நீர் பூத்து இருக்கும் பனை ஓலை பாய் அடியில் தண்ணீ றீல்நிலமட்டத்தில் வீட்டின் சுவர் செம்மண் கட்டிடம் சுவர் முகுவதும் நீர் எறி ஓதம் காக்கும் இரவில் கரண்ட் கூட இல்லை கொசு இல்லை ஜிலுஜிலுண்ணும் இருக்கும் எனது வீட்டின் முன் காரை ரோடு போட்டார்கள் ரோடு காய்ந்தது வீட்டில் சூடு அதிகரித்தது fan கரண்ட் தேவைபட்டது எங்கள் வீடு காரை மெசாக் டெல்லை பேட் பின் Alc தேவைபடுகின்றது பெய்யும் மழைநீர் ஒரு துளி கூட எனது வீட்டின் அடிவில் செல்ல அனுமதிப்பதில்லை சி மட் காரை வீடு தோட்டம் இல்லை சிமெண்ட் ரோடு சிமெண்ட் சாக்கடை 30 வருடம் பூமி நீர் இன்று காய்ந்து காய்ந்து வெப்பம் அதிகரித்து கொண்டே செல்கின்றது நான் மட்டும் இல்லை ஊரே அப்படிதான் மண் இல்லாத மழைநீர் இல்லாத காண்ட் கிரீட் பாலைவனம் உறுவாக்கி இதை மோண்பட்ட நாகரீகம் என்று வயதியால் மண் தாயை மழை தெய்வத்தை மதிக்காமல் மனிதகுலம் அழிவை நோக்கி நகர்கின்றது இது எனது யோசனை தவறாக இருந்தல் மண்னிக்கும் சசிகுமார் /

34 |

@santhoshkumars885

1 month ago

இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம். அதில் நல்ல உணவு, இயற்கை ‌சூழல், உடல் ஆரோக்கியம், மன‌ நிம்மதி, கிடைக்கிறது இல்லை எல்லாருக்கும். நானும் அதே நிலையில் தான் உள்ளேன். மாற்றும் வேண்டும் மக்களிடம்.

42 |

@Gowtham23-bx1zc

1 month ago

நாடு முழுவதும் இல்லை உலகம் முழுவதுமே தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமாக மனித தேவைகளில் உணவு தயாரிப்பு, குளிப்பது, ஆடைகள் துவைப்பது என நீள்கிறது. இன்னொன்று விவசாய பயன்பாடு மற்றும் தொழிற்சாலை பயன்பாடு என இன்னொரு புறம் தேவை நீள்கிறது.

5 |

@manikandant890

1 month ago

தண்ணீர் நம் உயிர் நீர் ❤❤❤❤❤

14 |

@samsukumar6529

1 month ago

மரம் மலைய வெட்டாமல் இருந்தால் போதும் தண்ணீர் கிடைக்கும் நீரை சேமிப்பதற்கு மாற்றாக மரத்தை வளர்த்தால் போதும் மாசம் ஒரு மரக்கன்று நட்டு வையுங்கள்

4 |

@jayavelvelu3370

1 month ago

அருமையான பதிவு நன்றி அண்ணா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉

3 |

@sairamsolar

3 weeks ago

இதற்கு முக்கிய காரணம் அரசியல் வாதிகள் தொழில் அதிபர்கள் கார்ப்பரேட் கம்பெனிகள் இவர்களினால் தான் இயற்கை வளங்களை சுரண்டி சொத்து சேர்த்தது விட்டார்கள் மக்கள் இதன் விளைவுகளை அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

2 |

@MR-UNLUCKY-999

1 month ago

Save water 🌊

15 |

@ravikiran3455

1 month ago

Very inspiring ✨

2 |

@johnsonjohnson6793

1 month ago

Super speech very nice good

|

@thamaraiselvana6823

1 month ago

Great video❤ save water save lives..

2 |

@ungomala

1 month ago

1st comment 😂😂😂 அப்டினு போய் சொல்ல மாட்டேன் 😅

28 |

@stephan2563

2 weeks ago

Super speech bro

|

Go To Top