High Definition Standard Definition Theater
Video id : bL09SBjs8DU
ImmersiveAmbientModecolor: #c9a98d (color 1)
Video Format : 22 (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: Opus - Normalized audio
PokeTubeEncryptID: 5450139d11613eac33573fc6ae2ac5b51d02e704d23c7abf7790fca983c801d7bdee2081c670af946344347e530952bb
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1715651598742 - unknown on Apple WebKit
Mystery text : YkwwOVNCanM4RFUgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
How Do We Know Our Milky Way is a Spiral Galaxy? | Mysteries of Milky Way Galaxy | Mr.GK
Jump to Connections
784,585 Views • Premiered Aug 26, 2021 • Click to toggle off description
பால் வழி என்பது நம் கதிரவ மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். புவியில் இருந்து தென்படும் இதன் தோற்றம் காரணமாக பால் என்ற பெயரடை ஏற்பட்டது. அதாவது, வெற்றுக் கண்ணால் பார்க்கும்போது அவற்றில் இருக்கும் விண்மீன்களை தனித்தனியாக வேறுபடுத்திக் காண இயலாது என்பதால் அது இரவு வானில் ஒரு வெண் ஒளிர் பட்டை போன்று தோற்றமளிக்கும். பால் வழி எனும் சொல் இலத்தின் மொழிச் சொல்லான via lactea என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும்.

Why Planets are ROUND and Galaxies are FLAT ?
   • Why Planets are ROUND and Galaxies ar...  

Follow me on socialmedia:
Facebook: www.facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup

#MrGK
#MilkyWayGalaxy

Mr.GK stands for Mr.General Knowledge.
Metadata And Engagement

Views : 784,585
Genre: Science & Technology
Date of upload: Premiered Aug 26, 2021 ^^


Rating : 4.948 (452/34,606 LTDR)
RYD date created : 2022-04-09T08:34:45.128358Z
See in json
Tags
Connections

YouTube Comments - 1,134 Comments

Top Comments of this video!! :3

@MrGKTamil

2 years ago

Thanks for your LIKEs 👍🏻 & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Facebook: www.facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil

242 |

@Mukil-Varma

2 years ago

கண்ட கருமத்தையெல்லாம் யூடியூப்ல பாக்குறதுக்கு இது போன்ற வீடியோக்கள் நம் நேரத்திற்கு மதிப்பளிப்பதாக இருக்கிறது

2.6K |

@learnlittle8915

2 years ago

13:21 யாருக்கு தெரியும்... அங்கேயும் ஒரு GK இருக்கலாம்😉

322 |

@newsreader6551

2 years ago

யூடியூப் ஓபன் பண்ணிய உடன் இதனைப் பார்த்தேன். இன்று புதிதாக ஏதோ கற்றுக் கொள்ள போகிறேன் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது. மரண வெயிட்டிங் 🤯🤔🤔🤔🤔🧐🧐🧐🤩🤩🤩🤩🤩🤩

121 |

@newcreationtamil

2 years ago

எளிமையாக புரிய வைப்பதில் மிஸ்டர் GK க்கு இணையாக தற்போதைக்கு யாரும் இல்லை .அதில் கடைசி அந்த சிரிப்பில் அத்தனை அர்த்தங்களும் ஒளிந்திருக்கிறது. இது சாதாரண எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உங்களின் நோக்கம் மிகவும் அற்புதமானது அண்ணா. New creation Tamil

67 |

@VarnajalamMiniCrafts

2 years ago

5:30 கை விரலுக்கு பின்னாடி 1000 கணக்கான galaxies 👍🏻 Shabba கற்பனை பண்ணாலே ரொம்ப வியப்பா இருக்கு B

37 |

@kauboi007

2 years ago

MR GK is back with a ABSOLUTE BANGER CONTENT..congrats anna one of my fav videos

104 |

@aishwaryaa7728

2 years ago

"If we are the only living being in universe then it's a awful waste of space" - contact movie.

233 |

@gowthamkumar738

2 years ago

Whatch this space (video) to actually watch the space, you actually bought a new perspective on things, like a basic question how could we take a pic of galaxy!!! And the way u took the rest of the video was just brilliant bro👏🏼👏🏼👏🏼. You now make me love Astronomy😊 Thanks for such awesome video

103 |

@santhosalthirumalai1129

2 years ago

The Favourite and The best tamil Science Channel in the Galaxy, 😅 and very informative. I did a lot of experiments in my school by seeing Mr Gk anna’s video.. thank you na

42 |

@saranya9525

2 years ago

Each point in this video is fully packed with enormous information :)

60 |

@imsumo7891

2 years ago

0:50 Start with Bang who have enormous knowledge .... 13:32 End with innocent smile who don't know anything.... A Most Impressive Youtuber.... Keep it up bro...

10 |

@rajeshwarib4369

2 years ago

Advanced 1million congratulations bro continue your journey.

25 |

@varunprakash6207

2 years ago

Milkyway spiral shape disc inside nebula cloud ☁️ like structure star formation and many stars ,sun 🌞 planets are inside the Galaxy we see Milkyway Galaxy is an Art wow Amazing art work with deep research more than years Our Galaxy is so Mysterical it is from far than from our space 👍👍 Mr GK Explanation about Milkyway Galaxy & Mysterious Galaxy Information about Galaxy so Mysterical wow inside Galaxy there is Many world and stars That Milkyway Galaxy structure is art 😮 cannot believe it but scientist made it by lot of research to made our Galaxy structure 👍👍👍

6 |

@user-ce5rm3tf1s

2 years ago

ஆம் ஆன்ட்ரோமேடான் காலக்ஸியில் இருந்து, நமது காலக்ஸியை படம் எடுக்க நிச்சயம் அங்கேயும் சில உயிர் இனங்கள் இருக்கவே செய்யும். நிறைய தகவல்கள் கூறியதற்கு மிக்க நன்றி!

57 |

@mareeshwaran5183

2 years ago

Work முடிச்சிட்டு இப்போ தான் வந்தேன், வரும் போது நிறைய work stress இருந்துச்சு, உங்க விடியோ பத்தப்றம் நல்ல ஒரு relief வந்த மாதிரி இருக்கு ...

1 |

@gokuinstinct2838

2 years ago

மனசுக்குள்ள ஏதோ கஷ்டமா இருக்குன்னு Feel பண்ணிட்டு இருந்தேன். திடீர்னு உங்க Video பார்க்க ஆரம்பிச்சி நீங்க காட்டுன உலகத்துக்கு கூட்டிட்டு போய்ட்டீங்க. எல்லாத்தையும் மறக்க வெச்சு பார்க்க வெச்சிட்டீங்க.

5 |

@aravindmeiyappan202

2 years ago

The facts & numbers explained in this video are just mind blowing.. hats off to Mr.GK !!

29 |

@starsidd1638

2 years ago

Nan space pathi neraiya padichi iruken.. But Enakey theriyadha neraiya vishaiyam sonninga.. Idhu main ennana nenga explain pandra vidham than.. Chinna kolandhaiku koda purira madhri soldringa.. Great bro keep the good work! 👏❣️

3 |

@DurgaDevi-vr7sr

2 years ago

மனிதனின் கண்டு பிடிப்பாயினும் கவலை ஆயினும் எவ்வளவு சிறிது என்று உணர்த்திவிட்டது இந்த காணொளி, நன்றி மிஸ்டர்.ஜி.கே. 🙏

1 |

Go To Top