High Definition Standard Definition Theater
Video id : qjhVHMSXvD0
ImmersiveAmbientModecolor: #c8ab7f (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeTubeEncryptID: 6a63c0eb3b1e5f73e5ad4163328a54c3c3652f3c448975b8eb4754e8ecabc681d19b0b1276df3575daa731fd5cff48e3
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1726037001556 - unknown on Apple WebKit
Mystery text : cWpoVkhNU1h2RDAgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
காளஹஸ்தி ஆலய சிறப்புகள்#srikalahasti temple tamil#shorts#srikalahastitemple #srikalahasthi #part5
 60 FPS video
440 Views • Apr 19, 2024 • Click to toggle off description
காளஹஸ்தி கோவில் முழு வரலாறு:
   • காளஹஸ்தி கோவில் வரலாறு|srikalahasti t...  

காளஹஸ்தி கோவில் வரலாறு|srikalahasti temple history in tamil|kalahasti temple story|sri kalahasti

Tirukalathi temple also known as Thirukalahasti is located in tirupati district of Andhra state. It is revered as Vayu Thala in Panchabhuta stalas. Srikalahasti is one of the most important temples among the famous temples of Andhra state.

This temple is located on the banks of Ponmugalia river called Sornamukhi. Here Lord Kalathinath is graced as Swayambumurthy. He is Kalathiappar, Kalahastiswar, Kalathinathar, Kudumithevar. He is called by the nicknames.

Ambigai Gnanaprashunambigai, Gnanpoongotai, Gnanasundari, She is given the names Gnanambikai. Among the 51 Shakti Peedhams of Ambigai, it is the Jnana Shakti Peedham. It is the 252nd Devarathiruthalam among the 274 temples that have received the hymn of Lord Shiva.

Appar, Sundarar, Sambandar, etc., have worshiped this place. It is also noteworthy that Sambandar, who came here and sang Bhatikam, sang and worshiped places like Kailayam, Kedaram, Kokarnam, Tiruparupadam, Indranilaparupadam etc. from here. This place is revered as the place where Kannappa's philanthropy took place. The Shiva Lingam worshiped by Kannapar is on the top of the hill. At the foot of the hill is the temple of Kalahastheeswarar. The hill here is called 'Kailasakhiri' and Kannapar Hill.

One of the Panchabhuta thalams, it is distinguished as a Vayu sthalam. Si(re) means spider, Kala means snake and Athi means elephant. Sthala Purana says that the spider, snake, and elephant once worshiped the lord of this temple and attained salvation, hence the name of this temple came to be "Sikalathi" and Sri Kalahasti..

As it is a gas (air) base, the lamp in the moolasthan keeps on swinging in the air. The sanctum is arranged in a moat-like structure. Moolavar, self-appearing. He is Very amazing design. Shivalinga is seen as Thirumeni and slightly taller in stature.

he is theendath Thirumeni. It is said that one should not touch the Swami even when placing and taking off the golden shield. The golden armor worn on the Lord's Tirumeni can be seen as bands.

Twenty-seven stars are also engraved on this shield. When you take off the gold armor worn by the Lord and perform aarti, you can see the shape of a spider at the base of the Shiva Lingam, the two tusks of an elephant in the middle, the shape of a five-headed snake at the top, Kannappa's eye scar is on the right side of the lingam. The top of the Shivalinga looks like a five-headed naga. Green camphor water is anointed here for the good. All other abhishekams are for Audhai.

Ambal - She is seen in a beautiful form in the Thirukolam where Jnanapoongota stood. Her Thiruvadi has 'Artha Meru' consecrated by Sri Adisankara Bhagavad Patar. There is a figure of 'Ketu' on the pendant of Ambal.

திருகாளஹஸ்த்தி எனப்படும் திருக்காளத்தி திருத்தலம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் இது வாயு தலமாக போற்றப்படுகிறது. ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற கோயில்களில் ஸ்ரீகாலஹஸ்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தளமாக விளங்குகிறது.

சொர்ணமுகி எனப்படும் பொன்முகலியாற்றின் கரையில் இத்திருத்தலமானது அமைந்திருக்கிறது.

இங்கு இறைவன் காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவர் காளத்தியப்பர், காளஹஸ்தீஸ்வர், காளத்திநாதர், குடுமித்தேவர்.
என்ற திருநாமங்களால் அழைக்கப்படுகிறார்.

அம்பிகை ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி,
ஞானாம்பிகை என்ற பெயர்களில் வழங்கப்படுகிறாள்.

அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவபெருமானின் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்திருத்தலமாகும்.

அப்பர், சுந்தரர்,சம்பந்தர் முதலிய தேவார மூவரால் இத்தலம் பாடப்பெற்றிருக்கிறது. இங்கு வந்து பதிகம் பாடிய சம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிபேறு பெற்ற தலமாக போற்றப்படுகிறது. கண்ணப்பர் வழிபட்ட சிவலிங்கம் மலைஉச்சியில் உள்ளது. மலையடிவாரத்தில் காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் அமந்துள்ளது. இங்கிருக்கும் மலையானது 'கைலாசகிரி என்றும் கண்ணப்பர் மலை என்றும் வழங்கப்படுகிறது.

பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இது வாயுத் தலமாக சிறப்பிக்கப்படுகிறது.

சி(ரீ) என்றால் சிலந்தி என்றும் காள என்றால் பாம்பு என்றும் அத்தி என்றால் யானை என்றும் அழைக்கப்படுகிறது.

சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் ஒரு காலத்தில் இத்தலத்து இறைவனை வழிபட்டு முக்தி அடைந்ததால், இத்தலத்திற்கு “சீகாளத்தி’ என்றும், ஸ்ரீ காளஹஸ்தி என்றும் பெயர் ஏற்பட்டதாக தல புராணம் கூறுகிறது.

வாயு (காற்று)தலமாக இருக்கும் காரணத்தால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கிறது.



   • காளஹஸ்தி ஆலய சிறப்புகள்#srikalahasti ...  



Bharatha Thamizhan
Abishek Indradevan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்
Metadata And Engagement

Views : 440
Genre: Education
Uploaded At Apr 19, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.928 (3/163 LTDR)

98.19% of the users lieked the video!!
1.81% of the users dislieked the video!!
User score: 97.28- Overwhelmingly Positive

RYD date created : 2024-04-21T05:23:29.115411Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

YouTube Comments - 4 Comments

Top Comments of this video!! :3

@sureshsumitha9143

4 months ago

காளை சிவனின் வாகனம் எனவே காளைகளை கொல்வது மாகா பாலம் அதுமட்டுமின்றி அவைகளுக்கும் நம்மை போன்று இரத்தம் மற்றும் வலி உள்ளதை உணர வேண்டும் எனவே சிவ பக்தர்கள் காளைகளை பாதுகாக்க வேண்டும் ஓம் நமசிவாயம் ❤

2 |

@ramachandranr6382

4 months ago

ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤

2 |

@praphupraphu5273

4 months ago

ௐ நமசிவாய நமக.....

2 |

Go To Top