High Definition Standard Definition Theater
Video id : cxylcViLqcc
ImmersiveAmbientModecolor: #cfcfc4 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 752a16bbb78bbbd90db4686853bd6e5e2795142e0076397220ccb8796477ff0fb5d2b3e26b3ac97f1949540354706318
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1729921981258 - unknown on Apple WebKit
Mystery text : Y3h5bGNWaUxxY2MgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரலாறு #kanyakumari gandhi mandapam#shorts #gandhimandap #kanyakumari
 60 FPS video
819 Views • Aug 8, 2024 • Click to toggle off description
kanyakumari bhagavathi amman history in tamil:கன்னியாகுமரி பகவதி அம்மன் வரலாறு:

   • kanyakumari bhagavathi amman temple h...  


In today's post, we are going to learn about the Gandhi mandapam in kanyakumari.

Kanyakumari on the southern coast of Bharatakanda is famous for being the confluence of three oceans and the great place where Goddess Kanyakumari, the Eternal Maiden, does penance.

There are two beautiful rocks in the sea to the east of Kumari Point. The big rock is about 3 acres and 55 feet above sea level. In one place there is a sign like a foot. It is called Devi (sripadam) Tirupadam. During his pilgrimage in 1892, Swami Vivekananda came to Kumarimuna and after worshiping the goddess sat on this rock and meditated. This hall is built in his memory.

In 1948, the ashes of the Father of the Nation Gandhiji were dissolved in the sea here. Before the cremation, the cremated urn was placed on a plinth. The foundation stone was laid in 1954 and completed as a beautiful hall in 1956 due to the efforts made by Gandhi's disciple Kripalani to build a memorial at the place. On another rock found in the sea, there is a magnificent and huge statue of Thiruvalluvar.

இன்றைய பதிவில் கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் குறித்து நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம்.

பரதகண்டத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடம் என்ற வகையிலும், தேவி கன்னியாகுமரி, நித்ய கண்ணியாக நித்தம் தவம் செய்யும் மகத்துவம் மிகுந்த இடம் என்ற வகையிலும் பெரும் புகழ்கொண்டு விளங்குகிறது. இது முக்கடல் சங்கமிக்கும் தமிழகத்தின் தென்கோடியான குமரி முனையில் அமைந்த மிக சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

1984ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது.

காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2 -ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக இது திகழ்கிறது.

குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.

1892ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து தேவியை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார்.





   • கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரலாறு #k...  





Bharatha Thamizhan
Abishek Indradevan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்
Metadata And Engagement

Views : 819
Genre: Education
License: Standard YouTube License
Uploaded At Aug 8, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (0/43 LTDR)

100.00% of the users lieked the video!!
0.00% of the users dislieked the video!!
User score: 100.00- Masterpiece Video

RYD date created : 2024-08-08T17:06:43.407888Z
See in json
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

0 Comments

Top Comments of this video!! :3

Go To Top