High Definition Standard Definition Theater
Video id : O3rV7o6KcEw
ImmersiveAmbientModecolor: #c8bdb4 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeTubeEncryptID: 590e77a82fe2ebb5d1c57b82f00a0de47e9ab32d25534d82db41e021f93739c79a6ec984afd0783bd4684f9959b10e6d
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1726037707254 - unknown on Apple WebKit
Mystery text : TzNyVjdvNktjRXcgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி வரலாறு# kanyakumari bhagavathi amman mookuthi#shorts #bhagavati
 60 FPS video
6 Views • Aug 4, 2024 • Click to toggle off description
கன்னியாகுமரி பகவதி அம்மன் வரலாறு:kanyakumari bhagavathi amman history in tamil:

   • kanyakumari bhagavathi amman temple h...  


In today's post, we are going to learn about Mother Kanyakumari mookuthi.

Kanyakumari on the southern coast of Bharatakanda is famous for being the confluence of three oceans and the great place where Goddess Kanyakumari, the Eternal Maiden, does penance.

Our nation of Bharat is full of powerful Shakti Peedhams. Among them, Kanniyakumari is the most famous Divya Setram where Mother Adiparashakti is always seen as a net. It is also the best tourist destination located at the southern tip of Tamil Nadu where three seas meet. It is revered as the Kumari Shakti Peedham among the 51 Shakti Peedhams of Ambigai. Legend has it that part of Sati Devi's spine fell here, thereby creating Kundalini Shakti in this region. The Bay of Bengal to the east of the temple, the Indian Ocean to the south and the Arabian Sea to the west come together to create a beautiful view.

It is said that Bhagwati Devi, relieved of her anger by the prayers of the gods after beating Panasura, channeled all her anger into a single stone nosepiece and became calm.

It is said that many ships, mistaking the light of this nose ring as a beacon, ran aground and crashed.
It is also said that the east gate of the front tower gate towards the beach of the temple has been closed and the north gate has been kept open because of that. The east gate is opened only on special days like Chitra Poornami.

The nose ring of the radiant goddess Bhagwati is worshiped by devotees as it is an expression of yogic power.
Many people believe that this nose ring is a nagamani.

இன்றைய பதிவில் அன்னை கன்னியாகுமரியின் மூக்குத்தி குறித்து நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம்.

பரதகண்டத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடம் என்ற வகையிலும், தேவி கன்னியாகுமரி, நித்ய கண்ணியாக நித்தம் தவம் செய்யும் மகத்துவம் மிகுந்த இடம் என்ற வகையிலும் பெரும் புகழ்கொண்டு விளங்குகிறது. இது முக்கடல் சங்கமிக்கும் தமிழகத்தின் தென்கோடியான குமரி முனையில் அமைந்த மிக சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடமாக போற்றப்படுகிறது. ஆலயத்தின் கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் ஒன்று கூடி அழகிய காட்சியளிக்கிறது.

பாணாசுரனை வதைத்த பிறகு தேவர்களின் வேண்டுதலால் சினம் தணிந்த பகவதி தேவி, தனது கோப சக்தியை எல்லாம் ஒரு ஒற்றைக்கல் மூக்குத்தியில் இறக்கி சாந்தமானாதாக கூறப்படுகிறது.

இந்த மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணி வந்த பல கப்பல்கள் கரையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும்,
அதனாலேயே கோவிலின் கடற்கரை நோக்கிய முன் கோபுரவாயிலான கிழக்கு வாயில் மூடப்பட்டு வடக்குப்புற வாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே கிழக்கு வாயில் திறக்கப்படுகிறது.

ஒளிமிகுந்த பகவதி அம்மனின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது.
பலராலும் இந்த மூக்குத்தி ஒரு நாகமணி என்று நம்பப்படுகிறது.



   • கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி ...  



Bharatha Thamizhan
Abishek Indradevan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்
Metadata And Engagement

Views : 6
Genre: Education
Uploaded At Aug 4, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (0/10 LTDR)

100.00% of the users lieked the video!!
0.00% of the users dislieked the video!!
User score: 100.00- Masterpiece Video

RYD date created : 2024-08-04T10:33:34.203253Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

YouTube Comments - 0 Comments

Top Comments of this video!! :3

Go To Top