in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
நமது LOVE MUSIC தெருக்கூத்து Channel தமிழ்நாடு முழுவதும் நடக்கும் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை படம் எடுத்து நமது சேனலில் பதிவிட்டு தெருக்கூத்து கலையயை உலகறிய செய்து தெருக்கூத்து கலைஞர்களை ஊக்குவித்து கலையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்...
நீங்கள் உங்களது அல்லது உங்கள் பகுதியில் நடக்கும் தெருக்கூத்தையும் இந்த சேனலில் பதிவேற்ற விரும்பினால் +91 7010793348 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்...