விசித்திரம்..!
இது முழுக்க முழுக்க ஆன்மீகம் மற்றும் அமானுஷ்ய மர்மங்களை புலப்படுத்தும் நோக்கில் துவக்கப்பட்ட சேனல்.
பிரபல தொலைக்காட்சிகளில் மிக பெரிய வெற்றிகரமான நிகழ்ச்சிகளை கொண்டுவந்து மக்களிடம் சேர்த்த எங்களின் குழு இப்போது உங்களுக்காக இந்த சேனலை துவக்கியுள்ளது. உங்களின் ஆதரவே எங்களுக்கு மிக பெரிய பலமாக அமையும். ஆகவே உங்களுடைய ஆதரவை தொடர்ந்து எங்களுடைய முயற்சிக்கு வழங்குவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் எங்கள் குழு, இந்த புதிய பயணத்தை துவங்கியுள்ளது.
ஆதரவை தொடருங்கள்... புதிய தேடல்களை நாங்கள் தொடருகிறோம்..!