Channel Avatar

Bioscope @UCzD1MZTFVSk05MJgaFcbthA@youtube.com

1.4M subscribers - no pronouns :c

Tamil News, Tamil History and Interviews. தமிழ் செய்தி, வரல


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Bioscope
Posted 1 year ago

அப்படியே subscribe செய்து support பண்ணுங்க :)

9 - 2

Bioscope
Posted 1 year ago

நீண்ட நாட்களுக்கு பிறகு, நாளை உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறார் ஆதித்த கரிகாலன்.

55 - 9

Bioscope
Posted 3 years ago

"இராஜராஜனின் பிள்ளையார்.."
பிள்ளையார் வடக்கே இருந்து வந்தாரா..?
நிச்சயமாக இல்லை..
வாதாபியிலிருந்து பரஞ்சோதி கொண்டுவந்தாரா..?
இல்லவே இல்லை...
தலை துண்டிக்கப்பட்ட புத்தர் சிலையுடன் யானைத்தலை ஒட்டவைக்கப்பட்டதா..?
அபத்தம்...
வாதாபி.. பரஞ்சோதி காலத்திற்கு முன்பாகவே... அதாவது கி.பி.4 -5. ஆம் நூற்றாண்டிலேயே ..
பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்தது.
பிள்ளையார் பட்டி மற்றும்
ஆலக்கிராமம் பிள்ளையார் ...
தமிழகத்தில் உள்ள கடவுள் உருவங்களுள் காலத்தால் மூத்தது பிள்ளையார் உருவமே..
பிள்ளையார் சிலை எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது தமிழகத்தில் மட்டுமே..
பிள்ளையார் இல்லாத கோவில்கள் இல்லை.
கோவில்கள் இல்லாத ஊரில்கூட பிள்ளையார் உண்டு..
இதோ ...
இவர் சோழப்பெருவேந்தர் இராஜராஜனின் பிள்ளையார். தஞ்சை பெரிய கோவிலில் உள்ளார்..
இவருக்கு ஒரு நாளைக்கு 150 வாழைப்பழம் படையல்.
மாதத்திற்கு 4500 வாழைப்பழம். வருடத்திற்கு 54000 வாழைப்பழம். படையல் இட்ட செய்தியைக் கல்வெட்டுக் கூறுகிறது.
இராஜராஜரின் பிரியத்துக்குரிய பிள்ளையார்..


நன்றி திரு மா.மாரிராஜன்


புகைப்படம்...
திரு.லோகேஷ் அருண்.

1.5K - 23

Bioscope
Posted 3 years ago

பார்த்திபன் கனவு முன்னோட்டம் - விரைவில் உங்கள் கதை அரசன் சேனலில்

48 - 2

Bioscope
Posted 3 years ago

நீங்களும் கதை சொல்லலாம். உங்களுக்கு தெரிந்த செவிவழி கதைகள் அல்லது உங்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து அதை எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் அதை சரிபார்த்துவிட்டு பதிவிடுகிறோம். மேலும் விவரங்களுக்கு hibioscope@gmail.com Instagram:www.instagram.com/satheeshraj_v/ Facebook: www.facebook.com/kathaiarasan

179 - 11

Bioscope
Posted 3 years ago

வீணை வாசிக்க தெரிந்தவர்கள் யாரேனும் உள்ளீர்களா?

203 - 11

Bioscope
Posted 3 years ago

சோழர் காலத்து பள்ளிப்படை கோயிலின் தற்போதைய நிலை

89 - 1

Bioscope
Posted 3 years ago

அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

3.3K - 50

Bioscope
Posted 3 years ago

சிவகாமியின் சபதம் - பகுதி 21

46 - 0

Bioscope
Posted 3 years ago

சிவகாமியின் சபதம் - பகுதி 19

51 - 0