Channel Avatar

HannielMedia @UCyZFwM7rEbsA4tlaRHWU6Yw@youtube.com

5.8K subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

HannielMedia
Posted 8 hours ago

Today's BIBLE verse:-
          And this is the record, that God hath given to us eternal life, and this life is in his Son.. 1 John 5 : 11

இன்றைய வேத வசனம்:-
          தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.. I யோவான் 5 : 11
AMEN LIKE SHARE

2 - 1

HannielMedia
Posted 1 day ago

Today's BIBLE verse:-
          The law of the LORD is perfect, converting the soul: the testimony of the LORD is sure, making wise the simple.. Psalms 19 : 7

இன்றைய வேத வசனம்:-
          கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.. சங்கீதம் 19 : 7
AMEN LIKE SHARE

2 - 1

HannielMedia
Posted 2 days ago

19 - 2

HannielMedia
Posted 2 days ago

Today's BIBLE verse:-
          The LORD God of your fathers make you a thousand times so many more as ye are, and bless you, as he hath promised you. Deuteronomy 1 : 11

இன்றைய வேத வசனம்:-
          நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.. உபாகமம் 1 : 11
AMEN LIKE SHARE

3 - 1

HannielMedia
Posted 3 days ago

Today's BIBLE verse:-
          God is my strength and power: and he maketh my way perfect.. 2 Samuel 22 : 33

இன்றைய வேத வசனம்:-
          தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.. II சாமுவேல் 22 : 33
AMEN LIKE SHARE

4 - 1

HannielMedia
Posted 4 days ago

Today's BIBLE verse:-
          I will praise thee, O LORD, with my whole heart; I will shew forth all thy marvellous works.. Psalms 9 : 1

இன்றைய வேத வசனம்:-
          கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.. சங்கீதம் 9 : 1
AMEN LIKE SHARE

2 - 1

HannielMedia
Posted 5 days ago

Today's BIBLE verse:-
          All the paths of the LORD are mercy and truth unto such as keep his covenant and his testimonies.. Psalms 25 : 10

இன்றைய வேத வசனம்:-
          கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.. சங்கீதம் 25 : 10
AMEN LIKE SHARE

2 - 1

HannielMedia
Posted 6 days ago

Today's BIBLE verse:-
          For the righteous LORD loveth righteousness; his countenance doth behold the upright.. Psalms 11 : 7

இன்றைய வேத வசனம்:-
          கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.. சங்கீதம் 11 : 7
AMEN LIKE SHARE

2 - 1

HannielMedia
Posted 1 week ago

Today's BIBLE verse:-
          Mine eyes are ever toward the LORD; for he shall pluck my feet out of the net.. Psalms 25 : 15

இன்றைய வேத வசனம்:-
          என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.. சங்கீதம் 25 : 15
AMEN LIKE SHARE

2 - 0

HannielMedia
Posted 1 week ago

Today's BIBLE verse:-
          For thou, LORD, wilt bless the righteous; with favour wilt thou compass him as with a shield.. Psalms 5 : 12

இன்றைய வேத வசனம்:-
          கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.. சங்கீதம் 5 : 12
AMEN LIKE SHARE

4 - 1