Channel Avatar

Gnanalayam - The Wisdom Temple, Pondicherry @UCyNkohzHTSVwPcjPsJp28yw@youtube.com

17K subscribers - no pronouns :c

The Wisdom temple (Gnanalayam) at Pondicherry, India is a pl


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Gnanalayam - The Wisdom Temple, Pondicherry
Posted 2 weeks ago

ஓம் ஈஸ்வராய நமஹ:
குருவே சரணம்

கான்ஷியஸ் பெரத் (Conscious Breath)
சுவாசத்தின் சக்தியை உணர இரண்டு நாள் நேரடி பயிற்சி பட்டறை

சனிக்கிழமை 14-09-2024 3:30 pm முதல் ஞாயிறு 15-09-2024 5:00 pm வரை @ ஞானாலயம்

A 2-days workshop to discover the power of your breath

இந்த இரண்டு நாள் பட்டறையில் கற்பிக்கப்பட உள்ள சில முக்கிய ஞானம்:
* போகர் மகரிஷிகள் அருளிய வாசி யோகம்
* கோரக்க மகரிஷிகள் அருளிய சூட்சம உடலை வலுப்படுத்தும் பயிற்சி
* ஸ்டானிஸ்லாவ் க்ரோஃப்யின் “ஹோலோட்ரோபிக் பெரத்வொர்க்” பயிற்சி
* சீன எட்டு ப்ரோகேட்ஸ் சீ காங் “பாட்வான்ஜின்” பயிற்சி
* இரண்டாம் வேத நூலாகிய முருகப்பெருமான் அருளிய "ஒளி" புத்தகத்தின் பாட வகுப்பு

கட்டண விவரங்கள் பதிவு படிவத்தின் உள்ளே இணைக்கப்பட்டுள்ளது.

முன் பதிவு செய்ய:
bit.ly/vaasiyogam
அல்லது வாட்ஸாப்:
+91 93538 29414

இலவச தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும்.
(Free Dormitory Accommodation available)

நன்றி.

11 - 0

Gnanalayam - The Wisdom Temple, Pondicherry
Posted 1 month ago

ஸ்ரீ பரிமள குரு அன்னையின் நான்காம் ஆண்டு மஹாபிரம்ம ஸத்குரு பூஜை (30-08-2024)

ஞானாலய குரு அன்னையின் நான்காம் ஆண்டு மஹாபிரம்ம ஸத்குரு பூஜை இவ்வருடம் 30 ஆகஸ்ட் அன்று காலை 8:30 மணி முதல் 12:00 வரை கோயிலில் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. சப்தரிஷிகள், சித்தர்கள், குரு அன்னை மற்றும் அனைத்து உயர் ஆற்றல்களின் அருள் முழுமையாக பகிரப்படும் இந்நாளில், அனைவரும் கலந்து கொண்டு நல்லாசிகளை பெற அன்புடன் அழைக்கின்றோம். கலந்து கொள்ள விரும்புவோர் +91 89405 96665 எண்ணிற்கு அழைத்து தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சத்குரு பூஜைக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் தங்கள் பங்களிப்பை கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி அல்லது upi id lightbridge@icici என்ற முகவரிக்கு குரு பூஜை என்று குறிப்பிட்டு அனுப்பலாம்.

gnanalayam.mojo.page/mahabrahma-sadhguru-pooja-don…

The fourth year Mahabrahma Sadhguru Pooja of our Parimala Guru Amma will happen on 30th August this year from 8:30 am to 12:00 pm at Gnanalayam. On this day, when the complete grace of all higher beings and Guru Amma will be present at the temple, we invite everyone to take part and receive their blessings. If you wish to donate towards the Guru Pooja, you may use the link above or the upi id lightbridge@icici.

நன்றி.

18 - 0

Gnanalayam - The Wisdom Temple, Pondicherry
Posted 1 month ago

கான்ஷியஸ் எனர்ஜி
உயிர் ஆற்றலினை பெருக்கும் ஓர் பயிற்சி பட்டறை

சனிக்கிழமை 17-08-2024 3:30 pm முதல் ஞாயிறு 18-08-2024 5:00 pm வரை
@ ஞானாலயம் பாண்டிச்சேரி

A two days intensive workshop to increase and work with your Life Force Energy

இந்த இரண்டு நாள் பட்டறையில் கற்பிக்கப்பட உள்ள சில முக்கிய ஞானம்:
* உயிருடன் உரையாடும் கலை
* சுரபிகளை சீர் செய்யும் “வானவில் சிகிச்சை”
* ரேணுகா தேவி நவகிரஹ சுரபி தியானம்
* ஞான வாயில்களை திறவு கொள்ளும் பயிற்சிகள்
* உயிர் அக்னி வளர்க்கும் கலை
* உடலினை பேணிக்காக்க போகர் மகரிஷிகள் அருளிய மருத்துவம்
* முதல் வேத நூலாகிய முருகப்பெருமான் அருளிய மூளை எனும் தலைமை சுரபி புத்தகத்தின் பாட வகுப்பு

கட்டண விவரங்கள் பதிவு படிவத்தின் உள்ளே இணைக்கப்பட்டுள்ளது.

முன் பதிவு செய்ய:
bit.ly/ConsciousEnergy

இலவச தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும்.
(Free Dormitory Accommodation available)

15 - 0

Gnanalayam - The Wisdom Temple, Pondicherry
Posted 1 month ago

ஓம் ஈஸ்வராய நமஹ:
குருவே சரணம்

கான்ஷியஸ் கிரியேஷன்
சுயத்தினை உணரும் ஓர் நேரடி பயிற்சி பட்டறை
சனிக்கிழமை, 20-07-2024 @ ஞானாலயம் பாண்டிச்சேரி,
9:30 am - 5:30 pm

முன் பதிவு அவசியம், பதிவு செய்ய இன்று இறுதி தினம்.

“நான் உடல் அல்ல,
நான் மனம் அல்ல,
நான் என் ஆன்மா"
என்பதை முழுமையாக உணர்ந்து
மறுபிறவி காண
ஓர் பயிற்சி பட்டறை மற்றும் ஈசனின் சுய சரிதம் புத்தகத்தின் வகுப்பு.

கட்டண விவரங்கள் பதிவு படிவத்தின் உள்ளே இணைக்கப்பட்டுள்ளது.

முன் பதிவு செய்ய:
bit.ly/Indiacc
அல்லது வாட்ஸாப்ப்:
+91 93538 29414

நன்றி.

12 - 0

Gnanalayam - The Wisdom Temple, Pondicherry
Posted 2 months ago

ஓம் ஈஸ்வராய நமஹ:
குருவே சரணம்

சுயத்தினை உணரும் ஓர் பயிற்சி பட்டறை
https://www.youtube.com/watch?v=JQbK0...

Conscious Creation
- a workshop bestowed by Mahavatar Babaji to redefine, rediscover, remember and be reborn

20th July @ Gnanalayam Pondicherry, India (10 am to 4 pm (Lunch will be provided))
Workshop will be conducted in both English & Tamil

Workshop will cover:
- Trauma Cleansing through Inner Shadow Work
- Existential Therapy & Life Script Restructuring
- Relationship Harmony through ‘Ego states’ Awareness
- Transcend Self Limitations through the Removal of Cognitive Distortions
- Panchabootha Catharsis for Somatic Healing
- Understand Pineal, Pituitary Space Time Geometry to access altered states

More details are in the attached poster and video. For further queries, WhatsApp +91 9353829414.

Register here:
India (Live workshop in Pondicherry) :
bit.ly/Indiacc

Very Limited Seats only, first come first served.

Thank you.

10 - 0

Gnanalayam - The Wisdom Temple, Pondicherry
Posted 6 months ago

Online Kriya Vaasi Course
From 18-02-2024 to 28-04-2024

We are happy to announce that we will be conducting the Kriya Vaasi course online starting from 18th February. A total of six sessions will be held live over Zoom on Sundays (dates are mentioned in the registration form). The medium of instruction will be in English. More details are provided in the registration form. Those who wish to register are requested to fill the form below.

bit.ly/Kriyavaasiclass

10 - 1

Gnanalayam - The Wisdom Temple, Pondicherry
Posted 8 months ago

அருள்மிகு அகத்தியர் கோவில் - ஞானாலயம் மகா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் #gnanalayam #agathiyar

3 - 0

Gnanalayam - The Wisdom Temple, Pondicherry
Posted 10 months ago

ஓம் ஈஸ்வராய நமஹ:
குருவே சரணம்

சிவசக்தி தீட்சை & சக்தி யாகம் (28-10-2023)
Shivashakthi Deeksha & Sakthi Yākam @ Gnanalayam Pondy

தேதி: சனிக்கிழமை, 28-10-2023, காலை 9 முதல்
இடம்: ஞானாலயம், புதுச்சேரி

இம்மாத சிவசக்தி தீட்சை வரும் சனிக்கிழமை 28ஆம் தேதி அன்று வழங்கப்படும். தீட்சை நிறைவு பெற்றதும் அன்று மாலை 5 pm முதல் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற சக்தி யாகம் நடைபெறும். தீட்சையிலும், யாகத்திலும் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம். கட்டணம் ஏதும் இல்லை. மதிய உணவு வழங்கப்படும். தீட்சைக்கு முன்பதிவு அவசியம். பதிவு செய்ய, அழைக்கவும்: +91 89405 96665.

சக்தி யாகத்திற்கான தங்கள் பிரார்த்தனையை சமர்ப்பிக்க ( Submit your prayers for the Sakthi Yākam ) : forms.gle/yuUFVGf7iAA7U25H9

அன்னதானத்திற்கு நன்கொடை செய்ய ( Donate towards anna dhanam ):
imjo.in/XBAV44

சக்தி யாக நிகழ்ச்சியினை யூடியூப்பில் நேரலையில் பார்க்க:
youtube.com/live/O0nIHnju7QQ

17 - 0

Gnanalayam - The Wisdom Temple, Pondicherry
Posted 1 year ago

Live Kriya Vaasi Class (நேரடி பயிற்சி வகுப்பு) will be held at Gnanalayam Pondicherry on Sunday, 10th September 2023 (10 am - 3 pm). Class will be taught in both English and Tamil.
For more details, please see:
https://youtu.be/JR9OwkIAZkE
Limited seats only, register here: bit.ly/kriyavaasiclass
Venue:
Gnanalayam - The Wisdom Temple (a unit of Light Bridge Foundation)
No: 27, Jeeva Street, Muthirayarpalayam
Pondicherry 605009, India
Phone (+91) 89405 96665
Email: wisdomtemple.pondy@gmail.com
enlightenedbeings.org/

4 - 0