in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
எல்லாமே நல்லதுக்கான துவக்கமே
இந்த துவக்கம் நன்மையாய் செல்லட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்-2025
1 - 0
Yellow Sambaki//Yellow Tube Rose Bulb Available Mother with babies (what's app no 9360719080) Rs 450
23 - 0
அன்பான வாழ்க்கை
ஒற்றுமையான குடும்பம்
நிம்மதியான வேலை
ஆரோக்கியம் நீடித்திருக்க
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐🤝🤝
8 - 4
எட்டாத உயரத்தில் இறைவனின் இடம்
மனிதனை மீட்டிட துடித்ததோர் மனம்
தெய்வமே மனிதனாய் மாறிய தினம்
உருவத்தால் மாறினாலும் மாறாது குணம்
தெய்வ குணத்தை கண்டதால் மாறியது மனம்
மனம் மாற்றத்தால் கிடைத்ததோர் மோட்சம் என்னும் வரம்
இனிய கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள்
15 - 2
மாடி தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் செடிகள் வளர்ப்பு முறைகள் இயற்கை முறை செடிகள் வளர்ப்பு காய்கறி செடிகள், கொடிகள் ,முலிகை செடிகள், பழ மர செடிகள் , பூச் செடிகள் கொடிகள் இவை அனைத்துக்கும் இயற்கை முறை வளர்ப்பு டிப்ஸ் . இயற்கை உரம் இயற்கை பூச்சிவிரட்டி முறைகள் இவை அனைத்தையும் Ruba Gardenல் பார்க்கலாம் நன்றி.
Business enquiry rajaruba2011@gmail.com
WhatsApp no 9360719080