Channel Avatar

DP Education - O/L தமிழ் மீடியம் @UCyB-KhzHWoJk2Ot2VmIF23Q@youtube.com

3.8K subscribers - no pronouns :c

எம்மை பற்றி தம்மிக்க மற்றும் ப்ரசில்லா பெரேரா பௌன்டேஷன் ஒரு


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

DP Education - O/L தமிழ் மீடியம்
Posted 4 months ago

டிபி எடியகேஷன் , USA இல் நடைபெற்ற வருடாந்த ஷார்ட்டி விருதுகளில் பார்வையாளர்களினால் கௌரவிக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான பொது வாக்குகளைப் பெற்ற சேவைக்கு இந்த மரியாதை வழங்கப்படுகிறது.

ஷார்டி விருதுகள் என்பது சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் துறையில் சிறந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களை கௌரவிக்கும் ஒரு சர்வதேச போட்டியாகும்.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! உங்களின் அபாரமான ஆதரவு எங்களை ஊக்கப்படுத்துகிறது. நன்றி!



எங்கள் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு shortyawards.com/16th/socially-smart-education-dp-… ஐப் பார்க்கவும்.




#shortyawards #audiencehonor #DPEducation #SriLanka

7 - 1

DP Education - O/L தமிழ் மீடியம்
Posted 8 months ago

இனிய 76 வது சுதந்திர தின வாழ்த்துக்கள்!

3 - 0

DP Education - O/L தமிழ் மீடியம்
Posted 9 months ago

2023 சத்துட்டு பவுல கண்காட்சி

டிபி எடியுகேஷன் வழங்கும் இலவச கற்றல் வாய்ப்புகளைப் பற்றி அறிய உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்

பி.ப 2 மணி முதல் பி.ப 8 மணி வரை கிரிந்திவெல மகா வித்தியாலத்தில் நடக்கும் கண்காட்சியில் எங்களுடன் இணையுங்கள்.

2 - 0

DP Education - O/L தமிழ் மீடியம்
Posted 10 months ago

நவம்பர் 24 முதல் 26 வரை நாங்கள் வழங்கும் கற்றல் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிய யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு வாருங்கள்.

டிபி எடியூகேஷனில் சேரவும்: www.dpeducation.lk

1 - 0

DP Education - O/L தமிழ் மீடியம்
Posted 1 year ago

டிபி எடியுகேஷன் மூலம் செய்யும் சமூகப் சேவைக்கு கிடைக்கும் ஒரே நன்மை...

எங்களுடன் இணைந்து இலவசமாக கற்றுக்கொள்ள பார்வையிடவும்:
link.dp.lk/dpeducation__website

4 - 0

DP Education - O/L தமிழ் மீடியம்
Posted 1 year ago

2023 கண்டி புத்தகக் கண்காட்சி இன்று..

டிபி எடியுகேஷன் ஆகிய நாங்கள் வழங்கும் இலவச கற்றல் வாய்ப்புகளைப் பற்றி அறிய உங்கள் அனைவரையும்  அழைக்கின்றோம்…

மு.ப 9 மணி முதல் பி.ப 7 மணி வரை கண்டி சிட்டி சென்டர் புத்தகக் கண்காட்சியில்

2 - 0

DP Education - O/L தமிழ் மீடியம்
Posted 1 year ago

கோடிங் மிக எளிமையாகக் கற்றுக் கொள்ளுங்கள்.... மொழி உங்களுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை... உள்நுழைய: link.dp.lk/DPeducation_Coding_School

4 - 0

DP Education - O/L தமிழ் மீடியம்
Posted 1 year ago

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

5 - 0

DP Education - O/L தமிழ் மீடியம்
Posted 1 year ago

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

5 - 0