in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
வணக்கம் நண்பர்களே
எனது பெயர் லதா.
நான் மேற்கு வங்காளத்தில் வசிக்கும் ஒரு சாதாரண பெண்.
இந்த யுடியுப் சேனல் மூலம்
மேற்கு வங்காளத்தின் கலாச்சாரத்தை உங்களிடம் கொண்டு
சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.