Channel Avatar

Tamilan Media @UCxIKpM5ZooMdhPYkwaOLsBg@youtube.com

49K subscribers - no pronouns :c

I Support Jallikkattu & Political & Sports


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Tamilan Media
Posted 1 day ago

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது...!!!

மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் சரி,பாஜக ஆண்டாலும் சரி... அண்ணாதிமுகவின் உயிர்நாடிக் கொள்கையான இருமொழிக் கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இல்லை...⚡

#StopHindiImposition

#ADMK_TRY @satyenaiadmk @runmanirun

370 - 7

Tamilan Media
Posted 2 days ago

இவர்களா.! என்ற குறில் நெடிலாக மாற்றிய மக்கள் இயக்கம்..!!

தொண்டர்களால் உருவாக்கப்பட்டு
தொண்டர்களால் ஆளப்பட்டு
தொண்டர்களால் பீடுநடை போட கூடிய ஒரே இயக்கம்.!!
இன்று கழகத்திற்கு வயது 53.!! பொன் விழா.!

வாழ்க புரட்சித்தலைவர் புகழ்.!!
வாழ்க புரட்சித்தலைவி அம்மா புகழ்.!!
வளர்க தொண்டர் இயக்கம்.!!

#AIADMK53thYear #AIADMK53

27 - 0

Tamilan Media
Posted 3 days ago

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
53 வது ஆண்டு தொடக்க விழா நாளை

அக்டோபர் 17
SINCE 1972

#என்றென்றும்_அஇஅதிமுக
#AIADMK53

#ADMK_TRY
@satyenaiadmk @runmanirun

1K - 10

Tamilan Media
Posted 4 days ago

நாளை நமதே!
இந்த நாடும் நமதே!
என்று நம் பணிகளை நாள்தோறும் ஆற்றுவோம்.

#AIADMK53
#என்றென்றும்_அஇஅதிமுக

#ADMK_TRY
@satyenaiadmk @runmanirun

1K - 14

Tamilan Media
Posted 4 days ago

அதிமுக ஆட்சி அமைய
எந்த தியாகத்தையும் செய்யத் தயார்.

கழக பொதுச் செயலாளர்
அண்ணன் @EPSTamilNadu அவர்கள்

#ADMK_TRY
@satyenaiadmk @runmanirun

758 - 48

Tamilan Media
Posted 4 days ago

சரிவர நிறைவு செய்யாத மழைநீர் வடிகால் பணிகளில் சதவிகித விளையாட்டு விளையாடி தமிழ்நாட்டு மக்களை தத்தளிக்க விட்ட #விடியா_திமுகமாடல் அரசே.
#4000கோடி_என்னாச்சு ?

#ADMK_TRY
@satyenaiadmk @runmanirun

101 - 2

Tamilan Media
Posted 4 days ago

"பேக்கேஜ்" என்ற பெயரில்
ஏமாற்றிய 4000 கோடி ரூபாய்க்கு!

வீட்டுக்கொரு படகும்
வீதிக்கொரு மோட்டார் பம்பும்
கொடுத்திருக்கலாம்.

#4000கோடி_என்னாச்சு
#விடியா_திமுகமாடல்

#ADMK_TRY
@satyenaiadmk @runmanirun

56 - 0

Tamilan Media
Posted 4 days ago

துரும்பை கிள்ளி போடாத முதல்வர்.. சென்னை மேயரின் ஏமாற்று நாடகம்!

-அண்ணன் @EPSTamilNadu அவர்கள்

#ChennaiRains #ADMK_TRY
@satyenaiadmk @runmanirun

65 - 1

Tamilan Media
Posted 4 days ago

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.

#AIADMK53

#ADMK_TRY @runmanirun

47 - 0

Tamilan Media
Posted 4 days ago

திரு. ஸ்டாலினின் திமுக அரசு, மக்களை ஏமாற்றும் நாடகங்கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

-கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள்.

@Vijayabaskarofl

#ADMK_TRY @runmanirun #aiadmk

12 - 0