in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
நீ நீயாக இரு !
உன்னுடைய வாழ்க்கை.... அதனால் உனக்காக வாழ் !
நம் காலம் சிறிது ஆனால் கனவுகள் அதிகம் அதில் ஒன்று மட்டுமாவது நிறைவேற முயற்சி செய் !
யாரையும் அறிவுரை சொல்லும்படி கேக்கவேண்டாம் ....யாருக்குமே அந்த தகுதி இல்லை...உன்னுடைய மனசுக்கு எது சரி என்றுபடும் .... அதுபடி செய் !
நமக்கு என்ன என்ன பிடிக்கும் அது எல்லாம் நடந்த பிறகு உயிர் போனா கவலை இல்லை......நமக்கு தேவையான அடிப்படை தேவைக்கு சம்பாதி !
யாருக்குமே பயம் வேண்டாம் !
நீ முதலில் சந்தோஷமாக இரு !
நம் ஆசைகளை அடுத்தவங்க கெடுக்க விட்டுக்குடுத்திடவேண்டாம் எப்போதுமே !
யாரையும் புண்படுத்த வேண்டாம் நீங்களும் சரி அவங்களும் சரி !
கோபம் வருகிற மாதிரி யாரும் பேசினால்... 10 நிமிடம் அமைதியா 1 to 10 வரை சொல்லுங்க ...எல்லாமே அமைதியாகும் !
💙THANK YOU ALL 🙏🏻
4 - 2
Beneficial videos | food | facts ♡ 369 💫867🔥786
⭐JUNE3rd🐟
(🎤 SMULE 🎤🌍 ID...P.SriSuganthi)என் உயிர்♥️ இளையராஜா Sir🎧🎤ரொம்பபிடிக்கும் 🙏🏻🙇♀️🙏🏻
Hiiii dear's❣Welcome to my Channel 🙏🏻
💙Million of ⭐Tnxxxxx to my ♥️PRECIOUS❣Subscribers🌹n🌹Viewers💙for your L♥️ve &
SUP🤝PORT 🙏🏻🙇♀️🙏🏻Plzzzz do watch💫SUBSCRIBE💫n Support dear's 💪💃🏾💪
PLEASE checkout my DESCRIPTION BOX 🙋♀️