Hi everyone. Vanakam, my name is Maheswari. I am from Coimbatore, Tamil Nadu, India. Welcome to Easy Colour Kolam. Here you can check out the simple, easy and cute looking kolams I draw.
வணக்கம். என் பெயர் மகேஸ்வரி. நான் கோயம்புத்தூரைச் சேர்ந்தவள். ஈசி கலர் கோலம்க்கு அன்புடன் வரவேற்கிறோம். நான் வரைந்த எளிய அழகான கோலங்களை இங்கே பார்க்கலாம்