8903010492 - உங்கள் ஊரில் உள்ள கோவில் திருவிழா விடியோ நமது சேனலில்ஒளிபரப்ப வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்
எல்லோரும் போகிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை...
முடியாது
என எதையும்
விட்டு விடாதே...!
முயன்றுபார்
நிச்சயம்முடியும்
நமது சேனலில் உள்ள அனைத்து சொந்தங்களுக்கு நன்றி
Joined 20 June 2022