Vigrandh is an autism boy who has 60% disability. He can't able to speak on his own.He is very much lovable affectionate boy, but in times he becomes very arrogant and mischievous. He often run away from house. He is also quiet obedient boy, so we decided to sculpt him out of clay. We require your help to make it happen. Kindly watch his videos.விக்ராந் ஒரு60%ஆட்டிசம் குறைபாடு உள்ள பையன்.அவனுக்கு பேச்சு வராது.அவன் சில சமயங்களில் நல்ல பையனாகவும்.சில சமயங்களில் ஆக்ரோசமாக சேட்டைகள் செய்வான்.அவனால் சில நல்ல விசயங்கள் எங்களின் வழிகாட்டுதல் மற்றும் உங்கள் நல் உள்ளங்களின் துணையுடன் செய்ய முடியும் என்று நம்புகிறோம்.அவன் ஒரு நல்ல மனிதனாக வளர்ச்சி அடைய உங்கள் பேராதரவு அவசியம் தேவை.நன்றி