காட்டில் வேலை செய்பவனை 👩🏭
கேவலமாகவும் .......😔
கணினியில் வேலை செய்பவனை 💻👨🏿💻
கெளரவமகவும்........😍
நினைப்பவர்களுக்கு தெரியவில்லை 🤔
அரிசியை ..............🌾
இன்டெர்நெட்டில் டவுன்லோட் செய்ய🌐
முடியாது என்று ❌
பத்துவிரல்களால் விவசாயம் செய்திடு
ஐந்துவிரல்களால் வயிற்று பசியாற்றிடு