தமிழ் கத்தோலிக்க திரு அவை கானங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் குரலறுவிசைப் பிரிப்பு செய்யப்பட்டு (குரல் + அறு + இசை = குரல் நீக்கம் செய்யப்பட்ட பின்னனி இசை), இசைக் கோர்ப்பு மெருகேற்றப்பட்டு, வெற்றிசைப் பாடல்களாக (Karaoke) வெளியிடப்படுகிறது. இறை இசை ஆர்வலர்களுக்கும், பாடகர் குழுவினருக்கும் இது ஒரு கொடை. "இசையோடு இணைந்து பாடுவோம்; இறைவனைப் புகழ்வோம்"
-அருட்பணி. ஜோசப் அரா க.ச.
_________________________________________
Donate me:
Gpay: josephar89@oksbi
_________________________________________
Disclaimer: The karaokes you find on this channel are extracted from the original tracks. They are not owned by the Channel Owner. If you are the owner, please do not imply copyright strike. Kindly, Let us know; so that we can take it down. These KARAOKE tracks are uploaded just to motivate the Catholic Faithful to sing the devotional hymns, adapting to the changing technologies. Let's spread the gospel via music!