இந்திய காடுகளை அறிந்து கொள்ளுதல், பறவை பார்த்தல், விலங்குகளை தெரிந்து கொள்ளுதல், சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகள், சூழியல் மனிதர்களின் பேட்டிகள், பூச்சிகள், ஊர்வன, கடல் உயிரினங்கள் பற்றி அறிந்து கொள்ளுதல், காட்டுயிர் புகைப்படம் எடுத்தல் போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்வதற்கு "Crownest Live" தொடங்கப்பட்டுள்ளது.
சூழியல் புத்தகங்கள் குறித்து சிறு அறிமுகங்கள், எழுத்தாளர்களின் குறிப்புகள், சூழியல் நூல்கள் வெளியிட்டு விழா, சூழியல் முன்னோடிகள்பற்றிய தகவல்கள், சுற்றுச்சூழலின் இன்றய நிலை, வனவிலங்கு சட்டங்கள் என்ன சொல்கின்றன போன்றவற்றை வெளியிட "Crownest Live" முன்னுரிமை கொடுக்கிறது.
காட்டுயிர் என்பதுபோல் மனிதர்கள் உடன் வாழும் விலங்குகள் பற்றிய செய்திகள், ஒரு பறவை, விலங்கு அழிந்து போவதற்க்கான காரணத்தை பற்றி விரிவாக அலசுதல், பாறு கழுகுகளின் நிலை, வரையாடு ஏன் தமிழ்நாட்டின் மாநில விலங்காக தேர்வு செய்யப்பட்டது. இந்திய பறவையான மயிலைக் கடைசி நேரத்தில் ஏன் தேர்வு செய்தார்கள் போன்ற வரலாற்றுச் செய்திகளை crownest liveல் பார்ப்போம்.
Bird watching, wild animal, forest, wildlife photography