in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது தான் எழுச்சித்தமிழரின் 30 ஆண்டு கால தவ வாழ்வு..........
#VCK4TN #vckparty #vckitwing #thirumavalavan #ezhuchithamizhar #mp
122 - 1
சுட்டெரிக்கும் சூரியன் கருமேகங்கள் சூழ்ந்திட......... தூரத்து இடி முழக்கமாக ஒலிக்கும் கருஞ்சிறுத்தை.......
#VCK4TN #vckitwing #tholthirumavalavanmp #paanaichinnam #suriyan #rain #thunder #mic #vckfortn @thol.thirumaavalavan
97 - 0
புரட்சியாளர் அண்ணன் அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உரிமைகளை அள்ளிக் கொடுத்தார்......
அதை ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கும் எழுச்சித்தமிழர் சொல்லி கொடுத்தார்.......
#VCK4TN
#vckitwing
#tholthirumavalavanmp #paanaichinnam #andhraelection #2024election
131 - 0
அடித்தட்டு மக்களின் ரட்சகன்......
தொல்காப்பியன் திருமாவளவன்
#vck #tholthirumavalavanmp #vckitwing #VCK4TN #2024election #paanaichinnam @thol.thirumaavalavan
104 - 0
சிந்திய ரத்தம் வீண் போகாது சிறுத்தை படையோ பின்வாங்காது ......
#vck #tholthirumavalavan #vckitwing #vck4tn #2024election
117 - 0
இயக்கம் கண்ட வளர்ச்சியை சரித்திரம் பேசிடவும்..........
சிறுத்தைகளின் வெற்றியை கொண்டாட அணி அமைப்போம்.....
சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல்
#vck #tholthirumavalavan #vckitwing #paanaichinnam
125 - 0
இல்லம் தோரும் பானை
உள்ளம் தோரும் திருமா
என்னும் வாசகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.....
#thirumavalavan #vck #vckitwing #paanai #electionsymbol
126 - 2
தெலுங்கானாவில் விசிகவிற்கு பானை சின்னம் ஒதுக்கீடு!....
தெலுங்கானாவில் விசிக போட்டியிடும் 7 தொகுதிகளில் 6 தொகுதியில் பானை சின்னத்திலும் 1 தொகுதியில் ரிமோட்(REMOTE) சின்னத்திலும் போட்டியிடுகிறது....
#vck #vckfortn #telunganaelection #tholthirumavalan #paanaichinnam #remote #election2024
125 - 1
தெலுங்கானா புறப்பட்டார் திருமாவளவன்!........
தெலுங்கானாவில்
விசிக போட்டியிடும் 7 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வி.சி.க தலைவர் எழுச்சித்தமிழர் Dr.தொல்.திருமாவளவன் M.P அவர்கள் ஐதராபாத் புறப்பட்டு சென்றார் .
#vck #tholthirumavalan
#VCK4TN
#telunganaelection
#paanaichinnam
#campaign #2024election #vckitwing
121 - 3
இன்று பிறந்த நாள் காணும் செய்யூர் விசிக MLA பனையூர் பாபு அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார்....
#vck #thirumavalavan #mla #birthdaywishes #election2024
136 - 5
VCK status
Thiruma status...
Thalaivar speech status