கலியுகத்தில் பக்தர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம் மந்திரத்தை பற்றி தான் இன்று நாம், இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பாம்பன் சுவாமிகளுக்கு முருகப் பெருமானே நேரில் வந்து காட்சி அளித்துள்ளார். கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் கந்த கடவுள் தான் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. ‘முருகா என்னை கூட நீ கவனித்துக் கொள்ள வேண்டாம். எனக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் பரவாயில்லை. என்னை நம்பி நான் எழுதிய சாஸ்திர பந்தத்தை படிக்கும் பக்தர்களுக்கு நீ நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்’. என்று பாம்பன் சுவாமி அவர்கள், முருகரிடம் வரம் வாங்கி இருப்பதாகவும் சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆகவே முருகப்பெருமானை நினைத்து பாம்பன் சுவாமிகள் எழுதிய இந்த வரிகளை நீங்கள் தினமும் படித்தால் உங்களை பிடித்த கஷ்டம் அன்றோடு நீங்கும்.வேலுண்டு ❤️
வினை இல்லை 🙏
⚜️வெற்றி வேல் ⚜️ வீர வேல்
⚜️சஸ்திர பந்தம் வேல்
⚜️அனைவரும் கலியுகக் கடவுளாம் கந்தனின் அருள் பெறுக⚜️ 🙏
⚜️பாம்பன் சுவாமிகள் அருளிய மகா மந்திரம் ⚜️
⚜️ 97900 48861