அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வ பரக்காத்துஹூ சகோதர சகோதரிகளே
அல்லாஹ்வின் தூதர் [ஸல்]] கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர்
நூல்: புகாரி (2442)
எங்கள் சேனலின் நோக்கம் குர்ஆனையும் ஹதீஸ்களையும் சொல்வதாகவே இருக்கிறது இதன் மூலமாக நீங்கள் நிறைய படிப்பினைகள் பெறலாம் இன்ஷா அல்லாஹ் .இந்த சேனலில் கூறும் குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் எல்லாம் கேட்பதோடு மட்டும் விட்டுவிடாமல் இதை அமலில் கொண்டு வர இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்யுங்கள்.
ஹதிஸ் :
என்னிடமிருந்து ஒரே ஒரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துக் கூறுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி 3461)