சட்டம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சேனல் உருவாக்கப்பட்டது.சட்டம் அறியாமையை சட்டம் மன்னிப்பதில்லை.இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் தன் நாட்டின் சட்டத்தை தெரிந்து இருக்க வேண்டும்.சட்டம் அறியாமையை போக்குவோம்!....
சட்டம் உங்கள் பார்வைக்கு சேனலை SUBSCRIBE செய்து உங்கள் கருத்துக்களை பதிவிட்டு தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள் நன்பர்களே!....
என்றும் மக்களின் சட்ட விழிப்புணர்வு புரட்சியில் நாங்கள்....