வணக்கம் நண்பர்களே, நான் தினுஷன், ஒரு பயண ஆர்வலர். தற்போது இலங்கையில் வசிக்கிறேன். நான் செல்லும் சுற்றுலா தளங்களில் குறைந்த செலவிலும் இலவசமாகவும் தங்கி பயணம் செய்கிறேன்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு ❤️ அதே போன்று வித்தியாசமான கலாச்சாரங்களையும் உணவு முறைகளையும் அனுபவம் செய்ய விரும்புகிறேன்.
என்னால் முடிந்தவரை நான் பயணம் செய்யும் சுவாரஷ்யமான இடங்களையும் ஊர்களையும் இந்த சேனல் ஊடாக உங்களுக்கும் காண்பிக்க முயற்சி செய்கிறேன்.
எனது இந்த கனவுப்பயணத்தை வெற்றிகரமாக தொடர இந்த சேனல் ஊடாக நீங்களும் எனக்கு ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன் ❤️🍃