Channel Avatar

டாக்கீஸ்திரை @UCueYdvzC473adt_ov_d2f-g@youtube.com

49K subscribers - no pronouns :c

This is a channel where Tamil cinema old and new movies, int


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

டாக்கீஸ்திரை
Posted 3 hours ago

இப்போது நடைபெறுகிறது😍😍😍

199 - 3

டாக்கீஸ்திரை
Posted 7 hours ago

விரைவில் சென்னையில்😍😍😍

146 - 6

டாக்கீஸ்திரை
Posted 1 day ago

Sweet Memories🎁

588 - 8

டாக்கீஸ்திரை
Posted 2 days ago

அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்😍😍💥

272 - 7

டாக்கீஸ்திரை
Posted 4 days ago

இந்த திரைப்படம் வெளிவந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? 🤔🤔😍💥

759 - 58

டாக்கீஸ்திரை
Posted 4 days ago

தன்னுடைய ' பாண்டியன் பரிசு ' காவியத்தை ,
நடிகர் திலகம் சிவாஜி அவர்களை நாயகனாக
வைத்து தயாரிக்க முடிவு செய்தார் புரட்சிக் கவிஞர் .
பாண்டியன் பரிசு படத் தொடக்க விழாவில் , பெருந்தலைவர் காமராஜர் , நடிகர்திலகம் சிவாஜி , புரட்சிக் கவிஞர் , நடிகர் அசோகன் .
ஏனோ இந்தப் படம் தொடக்க நிலையிலேயே நின்று போய் விட்டது !
Sweet Memories 😍😍💥

34 - 5

டாக்கீஸ்திரை
Posted 4 days ago

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் பிரபலமான இடத்தில் இருக்கும் ரோட்டிற்கு மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது ...

M.G. Ramachandran Road என்று பெயர் பொறித்த ஃபோர்டு ரோட்டின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது 🌱✌️👍🙏

இந்த ரோட்டிற்கு சுமார் 35, ஆண்டுகளுக்கு முன்பே புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது என்று அங்கே உள்ள தமிழர்கள் சொல்கிறார்கள் 🌱✌️👍🙏

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் ஆட்சிக்கு வந்த பிறகும் 2, முறை மும்பை வந்துள்ளார் அப்போது மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பல இடங்களில் அஇஅதிமுக கழகத்தின் கொடியை ஏற்றி வைத்துள்ளார்
பல இடங்களில் அந்த கொடி கம்பங்களில் அஇஅதிமுக கழகத்தின் வெற்றிக் கொடி பட்டொளி வீசி பறந்த வண்ணம் உள்ளது இன்றளவும் 🌱✌️👍🙏

டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பெயரை தாங்கி நிற்கும் இந்த ஃபோர்டு இருக்கும் இந்த இடத்தில் அப்போது அஇஅதிமுக கழகத்தின் கொடிக் கம்பம் இருந்ததாகவும் இங்கேயும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் வந்ததாகவும் கழக கொடியை ஏற்றி வைத்ததாகவும் அங்கே உள்ள அஇஅதிமுக கழகத்தின் மூத்த தோழர்கள் சொல்கிறார்கள் அங்கே உள்ள தமிழர்கள் பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள்

பின்னர் ரோட்டோரத்தில் கொடிக் கம்பம் இருப்பது வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று கார்ப்பரேஷன் அதிகாரிகள் அந்த கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டு டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பெயர் பொறித்த ஃபோர்டை வைத்துள்ளனர் என்று அங்கே உள்ள தமிழர்கள் பலரும் சொல்கின்றனர்.😍💥💐

359 - 44

டாக்கீஸ்திரை
Posted 5 days ago

Sweet Memories🤝💐💥

526 - 7