Channel Avatar

Tamil Tech MoZo @UCuQqXq7lc0soRDnfDxJkwbw@youtube.com

33K subscribers - no pronouns :c

Hi friends i am selvam sk young growing youtuber. SUBSCRIB


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Tamil Tech MoZo
Posted 3 days ago

நமக்கு பள்ளிகளில் சொல்லித்தராத ஒரு முக்கியமான பாடம் "Money Management",
அதை தெரிந்தோ தெரியாமலோ கற்றுக்கொண்டவர்கள் மட்டுமே வசதியாக வாழவும் செய்கிறார்கள்,
வசதியாக வாழ்க்கையை மாற்ற அதிக பணம் உடனே சம்பாரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ,
நீங்கள் தற்பொழுது சம்பாரிக்கும் பணத்தை எப்படி செலவு செய்யவேண்டும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று கற்று கொண்டாலே போதுமானது.
💛
"Money Management" தயவு செய்து கற்று கொள்ளுங்கள் நண்பர்களே ✅

5 - 2

Tamil Tech MoZo
Posted 4 weeks ago

நாம் இன்னொரு சேனல் தொடங்கும் எண்ணத்தில் உள்ளோம் அதில் நீங்கள் எதிர்பார்ப்பது?

11 - 0