Welcome to our channel.
You might have known that, Nagercoil a.k.a Nanjil Nadu, is renowned for its aesthetic mountains, crystal clear beaches and amazing flora.
We are also renowned for our unique cooking style which differs slightly from other places.
Watch our videos and enjoy cooking!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாஞ்சில் நாடு,
நான்கு வகை நிலைத்திணைகளும், முறையை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் கொண்டதை போல அருஞ்சுவைகளான இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு கொண்டது எங்கள் உணவு முறை.
உணவின் மணமும், விருந்தோம்பல் மனமும் எங்களின் உணவு சுவையை இன்னும் மெருகேத்தும்!
சுவை மிகுந்த, சத்து நிறைந்த உணவு காணொளிகள் உங்களுக்கு வழங்குவதில் மனநிறைவு கொள்கிறேன்.
பார்த்து, சமைத்து, சுவைத்து, பருகியபின் எங்கள் YouTubePage பகிர வேண்டுகிறேன்.
நன்றி.