இந்த சேனலின் முழு நோக்கம் மன வருத்தம், கவலை, கஷ்டம், துக்கம், துயரம்,என பலவித நோய்களில் விடுபட நான் தரும்
ONE MORE PRODUCTION பார்த்துக்கொண்டால் போதும் உடனடி நிவாரனம் பெற்று சிரிப்பு என்ற மருந்து உங்களை சிறப்பாக வைக்க உதவும். அது மட்டுமின்றி ஒரு பழமொழி இருக்கிறது வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் அந்த வார்த்தையின்படி நான் தரும் Comedy நன்றாக பயன் தரும். இதனால் எனக்கு என்ன பயன் என்று நினைப்பிர்கள் இதற்கும் ஒரு பழமொழி உண்டு, ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம் என்பார்கள், நீங்கள் தரும் சிரிப்பின் ஆதரவுத்தான் இறைவனை கண்டு முர்த்தி அடைய போகிறேன்.உங்கள் குறைகள் நிறைகள் எதுவானாலும் பதிவிடுங்கள், ஒரு மருந்து வாங்க டிஸ்கிரப்சன் எவ்வளவு முக்கியமோ அது போல எனக்கு உங்க சப்ஸ்கிரைப் முக்கியம், அப்படியே என்ன எல்லாரும் லைக் பன்ற மாதிரி நம்ம சேனல் #ONEMOREPRODUCTION லைக் பன்னுங்க,நான் உங்க மேல வச்சிருக்கும் Care நீங்கள் வெளிப்படுத்தனும்னா நம்ம வீடியோ ஷேர் பன்னா போதும்,உங்கள் ஆதரவும் வாழ்த்தும் என் வளர்ச்சி உங்களின் மகிழ்ச்சி நம் ONE MORE PRODUCTION சேனலின் நிகழ்ச்சி இருக்கும்.வாழ்க வளமுடன்.