السلام عليكم ورحمة الله وبركاته!
இன்ஷா அல்லாஹ் இந்த சேனல் மூலமாக குர்ஆன் சுன்னா அடிப்படையில் தலை சிறந்த மார்க்க அறிஞர்களின் உரைகள் தினமும் பதிவேற்றப்படும். இன்ஷா அல்லாஹ் பயன்பெற்றுக் கொள்ள அனைவரையும் அழைக்கின்றேன்.
Don't forget to subscribe to get latest Tamil Bayan Every day.....