இந்த சேனலில் கலை மற்றும் கலை சமந்தப்பட்ட செய்திகள் பதிவிடபடும். அது ஒரு கலை இலக்கிய, ஒரு ஓவியம், ஒரு கலைஞர், ஒரு கலை படைப்பு, இயற்கை அல்லது கலை என்று எதுவாக இருந்தாலும், அதை பற்றி இந்த சேனலில் விவாதிப்போம். நீங்கள் கலையின் உள்ளடக்கத்தை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.