வணக்கம் நண்பர்களே,
நான் பங்குச்சந்தையில் தினவர்த்தகம், குறுகிய கால வர்த்தகம், நீண்ட கால முதலீடு செய்து வருகிறேன். பங்குச்சந்தையில் தினவர்த்தகம், குறுகிய கால வர்த்தகம், நீண்ட கால முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு காணோளிகள் வாயிலாக என் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
From this channel, you will get good awareness about Indian Stock Market to the Beginners in Tamil. You can find Lot of Videos about Stock Market Strategies , Education Videos and Chart Analysis.
Always follow Mindset, Money and Risk Management for Stand out with Winners in Stock Market.
We are not SEBI Registered, Contents are "Education Purpose Only" so always consult your financial adviser before investment in any segment.
நன்றி/Thank You.
#StockMarket #BSE #NSE #DalalStreet #Sensex #NIfty #Nifty50 #NiftyBank #Intradaytrading #shortterm #longterm