in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Will u b interested on a review about a great crime thriller movie but has adult content?
கிரைம் திரில்லர் மூவிஸ் ல நல்ல கதை இருந்து ஆசாபாசமான பகுதி கொஞ்சம் இருந்தால் அந்த மூவிய போடலாமா ? வேண்டாமா ?
76 - 15
Movies Lover அ இருக்கற நீங்க படத்தோட மொழி அப்படி இல்லனா ஒருசில விஷயத்த சரியா புரிஞ்சிக்க முடியாம போய் இருக்கலாம், அந்த மாதி இருக்கற Movies எல்லாம் எடுத்து உங்களுக்காக அதோட முழு கதைய நம்ம Youtube சேனல் ல வீடியோ வ உங்களுக்கு சொல்றேன், அது மட்டும் இல்லாம ஒரு சில Movie ய நான் பார்த்து அல்லது நீங்க பார்த்து ரொம்ப புடிச்சு போய் இருக்கலாம் அப்படி இருக்கற மோவிஸ் அ சொல்லுங்க, அந்த Movies அ உங்க Name அ Mention பண்ணி எல்லாருக்கும் தெரிய படுத்தறன். இதுக்கு உங்க Support அ மட்டும் குடுங்க அது மட்டும் போதும். நன்றி நண்பா.
TIGER TAMIZHAN, a reviewing channel than solely explains the movie’s plot, inner meaning, point of views of movies that are a difficult to understand. We concentrate more on English movies with future plans of reviewing other languages too. Not containing to one genre, this channel will not let go of the viewer’s expectation.
note : ennoda Channel ah hack pannitanga 3 month before so ippo thaan thirumbavum kidachiduchi. so video poda mudiyadhuku mannichidunga🙏🙏🙏