Channel Avatar

FG VISION @UCsicHKecqtOMJwBFEOHU_zA@youtube.com

1.4K subscribers - no pronouns :c

BIBLE WORDS, CHRISTIAN MOTIVATIONAL VIDEOS, JESUS PREACHIN


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

FG VISION
Posted 6 months ago

இயேசு நல்லவர்

3 - 0

FG VISION
Posted 7 months ago

உன் கால்நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
நீதிமொழிகள் 4:26

1 - 0

FG VISION
Posted 8 months ago

BLESS FOR YOU

3 - 0

FG VISION
Posted 8 months ago

நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன்
எபிரெயர் 6:14

1 - 0

FG VISION
Posted 8 months ago

கர்த்தருடைய ஊழியர்கள் பட்டினி பசியோடு வாழ்வது யாருக்கு நஷ்டம்? கர்த்தாவே பதில் சொல்லும்

0 - 0

FG VISION
Posted 8 months ago

பசியாயிருந்தேன் எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள் அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்
மத் 25:35

0 - 0

FG VISION
Posted 8 months ago

நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி
மத்தேயு 25:21

1 - 0

FG VISION
Posted 8 months ago

எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
சங்கீதம் 32:2

1 - 0

FG VISION
Posted 9 months ago

நீதியுள்ள பிதாவே உலகம் உம்மை அறியவில்லை நான் உம்மை அறிந்திருக்கிறேன் நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்
யோவ 17:25

0 - 0