Channel Avatar

kavi manam @UCsd5nntFwfwYnIkmrEn-R8w@youtube.com

67 subscribers - no pronouns :c

More from this channel (soon)


பூக்கள்வாசம் கொண்டு தொட்டுப் பார்க்கிறது நம்மை - குகை மா.புகழேந்தி பூவுக்குவண்ணம் தீட்டும்அதே ரசனையோடு தான்முள்ளுக்கு கூர்மையும்வடிக்கிறது இயற்கை கனவுகள்இரவு இரயிலில்தமது இருக்கைகளைத்தேர்ந்து அமர்ந்துவிட்டனவா? சிரிப்புதான் கணமடைந்து கண்ணீராகிறது - கவிக்கோ நான்  நேசித்த யாரோ ஒருவர்முழுக்க இருள் நிரம்பிய பெட்டியொன்றை ஒரு முறை  தந்தார். #மேரி ஆலிவர் "ஓடும் ரயிலில் ஜன்னல்அருகே அமர்ந்திருக்கிற கதாசிரியன் வேடிக்கை பார்க்கவில்லை வேலையாய் இருக்கிறான்" பிரிவுகளையும் சந்திப்புகளையும் பெட்டி பெட்டியாய் எடுத்துச் செல்கின்றன இரயில்கள். எங்கிருந்தோ வீச இருக்கும் காற்றுக்காய் காம்பு நெகிழ்த்திக் காத்திருக்கும் ஒரு மலர். #சமயவேல் என்னுள் சுழலும்பம்பரத்தை சுண்டி நிறுத்தவும் கதி கூட்டவும் கூடிய ஒரு விரல் போகன் சங்கர் #Thank you 2024 #Goodbye2024 # isaikavithai எல்லா பேருந்துகளும் புதிய ஊர்களை பார்த்தபடி செல்லும் ஒரேயொரு குழந்தையையாவதுசுமந்து செல்கின்றன. பனிமூட்டத்திடமிருந்து நாம்கற்றுக்கொள்ள வேண்டியது_J. Roslin 4 December 2024 போகுமிடம் ஒரு சாக்குகேள்வி எதுவும் கேட்காதேபின்தொடரச் சொல்லவில்லை அருகில் நட - இளங்கோ யார் உயரம் யார் குள்ளம்என்பதெலாம் எனக்கில்லைஊர் முழுதும் கோபுரங்கள் தான். - வண்ணதாசன் மழைப் பொழுதுகளில் யாரும் கவிதை எழுதலாம்ஆனால் மேகமே வெல்லும். - நாடன் சூர்யா சொற்களால் முடியாததையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறது இயற்கை. #தேவதேவன் நானொரு பூசிறிய பூஎல்லோருக்குமான பூநானொரு தீபெரிய தீஎனக்கு மட்டுமான தீ கண்களிலிருந்து எண்ணங்கள்தாம் வெளியைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. தீச்சுடுவதற்குள் உயிர்வரை இனிக்கும் ஒரேயொரு முத்தத்தையேனும் தந்துவிடுங்கள்.அல்லது பெற்றுவிடுங்கள். இரண்டு திசைகளைஅழைத்தபடியே பறக்கவேண்டும்இன்னொரு திசை நோக்கிஅப்போதுதான் நீபறவையாக முடியும் பழங்குடிப்பாடலுக்கு மரக்கும்பல் ஆடுவதுஎவ்வளவு அழகு. குளம் தியானம்மழை குதூகலம்அருவி கொண்டாட்டம்ஆறு திருவிழாகடல் கலவி – எல்லாம்மனசெனச் சுழலும் ஒரு துளி தன்னைத்தானே உடைத்துக் கொண்ட கண்ணாடி நான் இப்போது நான் என்பது பன்மை இது மரம் அல்ல பலகை என்று நினைக்கிறவன் தச்சன் இது பலகை அல்ல மரம் என்று நினைக்கிறவன் கவிஞன் உண்மையானது கடவுளின் கைகளிலொருகண்ணாடியாக இருந்தது அது நழுவி விழுந்து உடைந்து பூக்களைக் காணும் போதெல்லாம் பதிலுக்குப் புன்னகை செய்யாமல் கடக்க முடிந்ததில்லை. ஒவ்வொருமுறையும் இப்படித்தான் தோன்றுகிறது. முதல் துளி மட்டும்தான்மழைஅதன் பின் பெய்வதெல்லாம் ஈரம் எனக்குள் ஒரு ஒளிபொருந்திய மனிதன் இருக்கிறான். கேள்வி இருளுக்குபதிலானது ஒளிஎவ்விதம்இருளை உற்று நோக்க நோக்கஇருளே ஒளியானது. பண்டிகைகள்எப்போதும்எங்கோ தொலைவில் இருக்கும்ஒரு ஊரில் இருக்கின்றன. Manushyaputhiran அன்பின் சிறகுகளை மட்டும் இயக்கு! _ Rumi அலைகள் எத்தனை முறைகரையிலே வீசினாலும்கடலிலேயே கிடக்கிறதுகடல். நல்ல இதயத்தை விட மேலான அழகு இந்தப் பூமியில் வேறென்ன இருக்கிறது...! கடவுளே எனப் பெரும் சத்தத்தோடே அலறினேன். கேட்டிருக்கும்... பழகிய குரல்தானே என்று போயிருப்பார். இயற்கை நான் தனியாக இருந்தால் என்னுடன் பேசுகிறது_கவிக் கோ நீளக் காம்புப் பன்னீர்ப்பூவை நேர்ச் சுற்றாக, எதிர்ச் சுற்றாகத் திருகத் திருக, நுனிப் பூ #vannadasan மழை தூறும்போது ஆளற்ற தெருக்களில் நடப்பது எப்படி? ரோஸ்லின் ஒரு தீண்டலில் மலர்ந்துவிடுகிற சுபாவத்தோடுதான் இலை சிலிர்த்து காற்றாடுகிறது மரம் _ நேசமித்ரன் கூண்டிலிருக்கும் பறவைக்கு சிறு சன்னல் வழியே நிலம் தெரிகிறது உச்ச மழை நாளில் உதிர்ந்து கிடக்கும் பன்னீர்ப் பூக்கள் பார்த்தபடிநிற்கும் இதே நிலையில்... தூரலின் இடைவெளிகளில்திரும்பிதத்திதாவிபறந்துவிட்டு வரும்.மழை அதற்கொரு புதிர்பாதை மட்டுமே. என்னவேண்டுமானாலும்சொல்லுங்கள்!இந்த வாழ்வு ஒரு வசீகரமான சுற்றுலாத்தலம் தான்...ப்ரிம்யா மழையில்ஒரு தீக்குச்சிநடக்கிறதுஜெகஜ் ஜோதியாய்ஜெகஜ் ஜோதியாய்நடக்கஒளிர வேண்டும்என்றஎந்தஅவசியமுமில்லை ஒரு மீன்ஒரு கணம் நின்றதுஒரு சொல்லானது அது அசைந்து நிற்கவேஒரு வார்த்தையானது இந்த பூவைத் தொடுப்பது எப்படி? அலைந்து திரிபவை எல்லாம் வழி தொலைத்தவை என்று அர்த்தமில்லை! புறக்கணிப்புக்கு பழக்கப்பட்டுப்போன மிருகம்தலைதடவ வரும்கைகளைக் கீறிமருளக்கண்டிருக்கிறாயா?