இந்த காணொளி தொகுப்பின் முக்கிய நோக்கமானது , குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன் பெறக்கூடிய வகையில் , பலவிதமான சமையல் குறிப்புகள் , நீதி கதைகள் , திருக்குறள் கதைகள் , விடுகதைகள் போன்றவற்றை பகிர்வதாகும்.
ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து , எந்த ஒரு உணவிலும் ,மைதாவோ அல்லது வெள்ளை சர்க்கரை (சீனி) சேர்க்க படவில்லை.முடிந்தவரை, மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கை மூலிகைகளை , உணவுடன் கலந்துள்ளோம்!
பதிவுகளை பார்த்து ஆரோக்யமான பின்னூட்டம் கொடுத்து , மற்றவர்களுக்கு பகிர வேண்டுகிறோம்.
நன்றி !
The prime objective of our YouTube channel is to share videos that will be useful for an entire family, in subjects like cooking, moral stories, Thirukkural stories, riddles etc.
Health has been given priority in all the product preparations ! None of the products contains either Maida or white sugar. We have used, easily available medicianl herbs, with traditional food as much as possible.
Please watch the videos, offer constructive feedback , subscribe and share among your friends.
Thank you!