யாதவ முன்னேற்ற கழகமானது அகிலம் முழுவதும் வாழக்கூடிய யாதவர்களுக்கான இணைய தொலைக்காட்சி ஆகும். குறிப்பாக தமிழகத்திலே வாழக்கூடிய இடையர்களுக்கான டிவி ஆகும். இந்த வலைத்தளத்தில் யாதவர்களின் அணைத்து வகையான தகவல்களும் இடம் பெறும்.
மேலும் யாதவர்கள் தங்களது நிகழ்வுகள் அல்லது சமுதாயம் சார்ந்த காணொளிகளை இந்த டிவியில் ஒளிபரப்ப விரும்பினால் yadavamunnetrakazhgam2001@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 6379458847 என்ற எண்ணிற்கு பகிரி (வாட்ஸ் அப்) மூலம் அனுப்பிவைக்கவும்.
என்றும் சமுதாய பணியில்.......!!!
யாதவ முன்னேற்ற கழகம் 🇧🇦🇧🇦