ஊர்கள், தெருக்கள், மற்றும் சாலைகளின் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு உத்தரவு!!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
94 - 74
நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகள் சமூக ஊடகத்தில் தவறாக சித்தரிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி B.R.Gavai ஆதங்கம்!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
59 - 15
கரூர் விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுக அரசு கிட்னி விவகாரத்தில் விசாரணையை தொடங்காதது ஏன் என EPS கேள்வி!!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
2.6K - 59
கரூர் சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சி கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அரசு தீவிர பரிசீலனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
140 - 20
கரூர் சம்பவம் குறித்து தவெக தலைவர் Vijay வெளியிட்ட வீடியோவில் வருத்தமோ வலியோ இல்லை திரைப்பட வசனம் போல் இருந்ததாக சீமான் கருத்து!!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
423 - 149
விஜய்யை பார்க்க 10,000 பேர்தான் வருவார்கள் என எதை வைத்து கூறினீர்கள் - கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் கேள்வி!!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
330 - 37
கரூர் பிரச்சாரத்தில் கூட்டத்தை அதிகரிக்க வேண்டுமென்றே விஜய் தாமதமாக வந்ததாக போலீசார் FIR பதிவு!!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
166 - 66
ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் திமுக அரசு 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளதாக EPS கடும் குற்றச்சாட்டு!!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
1.5K - 87
கூட்டணி கட்சிகளை திமுக அடிமை போல நடத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
580 - 40
TN Politricks With Real Information.
All content on this channel is owned exclusively by the creators of Arasiyal Sadhurangam.
© All rights reserved.
______________
Digital Partner - Divo
Divo is one of the leading digital media companies in South India working with brands and content creators across genres.
11 May 2023