Channel Avatar

Traditional Adupangarai @UCsSmeDG5WOdonm7TxbLoIug@youtube.com

1.8K subscribers - no pronouns :c

Hi👋friends அஸ்ஸலாமு அலைக்கும்....am zainab 💥Welcome to our


About

Hi👋friends அஸ்ஸலாமு அலைக்கும்....am zainab
💥Welcome to our channel💥
💥traditionalAdupangari💥
உணவே மருந்தாய் உட்கொண்ட தமிழர் பரம்பரையில் வந்தவர்கள் நாம் அனைவரும். ஆனால் இன்று நவீன துரித உணவு முறை எதிர்கால நோயாளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறை பையில் மாத்திரையும் கையில் உணவுமாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்.
இந்த அவல நிலை மாற்றி வேதிப்பொருட்கள் கலக்காமலும் கடைகளில் வாங்காமலும் பாரம்பரியமான ஆரோக்கியமான எல்லாவிதமான உணவு வகைகளையும் சுவையாக வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பதற்கான சிறு முயற்சி இதுவாகும். நாங்கள் செய்து பார்த்த சுவையான ஆரோக்கியமான உணவுகள் மட்டும் இங்கே பதிவிடப்படும்.
முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை. ஆகையால் ஆரோக்கியமான சமுதாயத்தையும் ஆரோக்கியமான வீட்டையும் உருவாக்க முயற்சி செய்வோம் நன்றி #traditional Adupangarai❣️avoid chemical added foods ❣️avoid packet items❣️plastic things..keep traditional food🤝 இது போன்ற பயனுள்ள தகவல்களுக்கு pls subscribe my chennel keep watching my videos give more support my channel thank you..