Channel Avatar

Tamil Natchathiram @UCrfV7uiwb3xO4CncCWToosQ@youtube.com

16K subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Tamil Natchathiram
Posted 8 months ago

https://youtu.be/rLbYYlB4Ars?feature=...
பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பிரம்ம கமலம் பூ பூத்திருக்கு . அதைப்பற்றிய வீடியோ நமது சேனலில் 2வருடத்திற்கு முன்பு போட்டிருக்கேன். பார்க்காதவர்கள் பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள் . பிரம்ம கமலம் பூ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

6 - 1

Tamil Natchathiram
Posted 9 months ago

🔥1990 வருடத்தின் மெகா ஹிட் டாப் 15 Hit படங்கள்👍

0 - 0

Tamil Natchathiram
Posted 1 year ago

👍👍👍👏👏👏👏👍👍👍👍👍

0 - 0

Tamil Natchathiram
Posted 1 year ago

https://youtu.be/3SKMDyak8qM

https://youtu.be/69JtfsCFyPg?feature=...
வணக்கம் மக்களே ,
இந்த வாரம் சுதந்திர போராட்ட வீரர் கக்கன் திரைப்படம் வந்திருக்கிறது. இந்த சமயத்தில் நமது சேனலில் கக்கன் அவர்களை பற்றி நான்ஒரு வீடியோ போட்டிருக்கிறேன். அதை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாருங்கள் . மேலும் கக்கன் பட விமர்சனமும் போட்டிருக்கிறேன் அதையும் பாருங்கள் .Link மேலே கொடுத்திருக்கிறேன் 🧡💛❤💯🙏🙏🙏

5 - 0

Tamil Natchathiram
Posted 1 year ago

https://youtu.be/xafNEDveWIM
வணக்கம் மக்களே ,
இன்று சிவாஜிகணேசன் அவர்களின் நினைவு நாள்.
அவரின் நினைவு நாளான இன்று அவரைப்பற்றி நம்ம சேனலில் ஒரு வீடியோ போட்டிருக்கேன் அதை பார்த்து அவரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்வோம் . உங்களுடன் சேர்ந்து நானும் பார்க்கிறேன். நன்றி வணக்கம்
சிவாஜி = சிவாஜி

3 - 0

Tamil Natchathiram
Posted 1 year ago

https://youtu.be/EglZbuhoxg0
இன்று பெரும் தலைவர் காமராஜர் பிறந்தநாள்.
அவரை பற்றிய வீடியோ நம்ம சேனலில் போட்டிருக்கேன். ரொம்பவே அழகா இருக்கும். பாருங்க காமராஜரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .

13 - 2

Tamil Natchathiram
Posted 1 year ago

https://youtu.be/Umo3mpJqpLg
வணக்கம் மக்களே,
இன்று கவுண்டமணி அவர்களின்பிறந்தநாள். பிறந்தநாளன்று அவரைப்பற்றி தெரிந்து கொள்வோம் . மேலே இருக்கும் link ஐ தொட்டால் கவுண்டமணியை பற்றிய அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
பிறந்தநாள் வாழ்த்துகள் கவுண்டமணி அவர்களே. வணங்குகிறோம் 🙏🙏🙏

9 - 0

Tamil Natchathiram
Posted 1 year ago

https://youtu.be/ErjMBcSSm6w
வணக்கம் மக்களே ,
மணிரத்தினத்தின் PS 1 , PS 2 இப்படி இரண்டுபாகத்தையும் எல்லோரும் விரும்பி பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் . இதன் மூலக்கதையை எழுதிய திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள மேலே இருக்கும் link ஐ open செய்து பாருங்கள்

7 - 0

Tamil Natchathiram
Posted 1 year ago

வணக்கம் மக்களே ,
இன்று சித்திரை 1 . அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நம்முடைய சேனல் ஆரம்பித்து இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. நம்ம சேனலுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏❤💙💚

3 - 1

Tamil Natchathiram
Posted 2 years ago

https://youtu.be/ErjMBcSSm6w
வணக்கம் மக்களே,
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பிறந்தநாளான இன்று அவரைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். மேலே கொடுத்திருக்கிற link ஐ open செய்து வீடியோவை பாருங்கள். நன்றி மக்களே 🙏🙏🙏

11 - 3