வணக்கம் என் பெயர் ஜெயலட்சுமி சுவாமிநாதன். நான் பல வருஷமா சமையல் பண்ணிட்டு இருக்கேன். பூண்டு வெங்காயம் போடாம சமையல், திவச சமையல், சமாராதனை சமையல், எல்லாம் செய்வேன். தினமும் நான் என்ன சமையல் செய்தேனோ அந்த சமையல் குறிப்பு உங்களுக்கும் சொல்லித் தரலாம்னு இந்த சேனல் ஆரம்பித்து இருக்கிறேன. கொஞ்சம் பாடவும் தெரியும் 🙏🏻🎤 subscribe my channel 🙏