அனைவருக்கும் வணக்கம்
Vaanga Samaikalaam Jothi's Samayal என்ற பெயரில் நமது channel ஆரம்பித்து உள்ளேன். அதில் கிராமத்து சமையல் மற்றும் நகரத்து சமையல் என்று ஆரோக்கியம் சார்ந்த வகையில் பதிவு இட்டு உள்ளேன். குழந்தைகளுக்கு விருப்பமான snacks, beauty tips, medicinal tips, home remedies, rangoli,etc. அது மட்டும் அல்ல என்னை போன்ற குடும்ப தலைவிகள் வீட்டிற்கு என்ன என்ன வேலைகள் செய்ய முடியுமோ அந்த வேலைகளை... கோலமாவு தயாரித்தல், துணி தைத்தல், பூ கட்டுதல், இப்படி இன்னும் பல.. பெண்கள் தங்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் என்னால் முடிந்த சின்ன சின்ன videos போட்டு வருகிறேன். உங்கள் ஆதரவை நமது channelக்கு கொடுங்கள்.
நன்றி🙏