உலக மக்கள் தங்களுடைய துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு முருகப்பெருமான் அருளிய உபதேசங்களும் சித்தர்கள் அருளிய சூட்சமங்களும் இச்சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்படும். மேலும் அன்னதானத்திற்கு பொருளுதவி செய்யவும் அன்னதானம் செய்யவும் விரும்பினால் தொடர்புக்கு 9488391565