அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
கற்றது நுனி புல் அளவு கல்லாதது வேரளவு என்னும் பெயரை "VIVEK'S VILLAGE IDEAS" என்று பெயர் மாற்றம் செய்கிறேன்.
இந்த சேனலின் மூலம் எனக்கு எங்கள் தோட்டத்தில் கிடைத்த அனுபவங்கள் மூலம் மற்றவர்களுக்கும் வீண் செலவு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று சில பதிவுகளும், எனக்கு பிடித்த சில அழகான இயற்கை காட்சிகளையும், நினைவுகளாய் இருக்க வேண்டும் என்று சில பதிவுகளும், மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் பராமரிப்பு, ஆடு வளர்ப்பு போன்ற சில பதிவுகளும் மேலும் இனி வரும் காலங்களில் இன்னும் இதை பற்றி உங்களுக்கு பயன் தரும் பல பயனுள்ள தகவல்களை பதிவு செய்ய காத்து கொண்டு இருக்கிறேன்.
என்னுடைய பதிவுகள் பிடித்திருந்தால், மேலும் பல பயனுள்ள தகவல்களை பதிவு செய்ய உள்ளேன். அந்த வீடியோ பதிவுகள் எவ்வாறு உள்ளது என்று comment செய்து ஊக்கப்படுத்துங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த யூடியூப் சேனலை பகிர்ந்து (share) கொள்ளுங்கள். நான் பதிவு செய்யும் வீடியோக்களை விரைவில் உங்களுக்கு அறிவிப்பு மூலம் தகவல் பெற subscribe செய்து bell icon செய்யுங்கள்.
இப்படிக்கு உங்கள்
விவேக் (VIVEK)